ஏழை எளிய பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர் போக்குவரத்துக்கு வாய்ப்பு இல்லாமல் கல்வியை விட்டு விலகுவதை தடுக்க 25.07.1996-ல் இலவச பஸ் பாஸ் திட்டத்தினை செயல்படுத்தியவர் தலைவர் கலைஞர்! @mkstalin@GingeeMasthan@Udhaystalin
*நெமிலி கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், அரக்கோணம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர், வழக்கறிஞர் எழில்.கரோலின் அவர்கள் “பானை”சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்!!…..*@GingeeMasthan @mkstalin@Udhaystalin@CollrRanipet
தமிழர் பண்பாட்டின் அடையாளத் திருவிழாவாய், உழைப்பின் பெருமையை உலகிற்கு உணர்த்தும் பொங்கல் திருநாளில்,
தை பிறந்த இந்த நன்னாளில், உலகத் தமிழர் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.@CollrRanipet@GingeeMasthan@mkstalin@Udhaystalin@Bhavani
நவம்பர் 27-ல் பிறந்தநாள் காணும் கழக இளைஞரணி செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. @Udhaystalin அவர்களுக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்கிறேன். @Udhaystalin
"Physical Activity for Skill Development Through Machine Learning" என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு,
அதன் வாய்மொழித் தேர்வில் ஆய்வு முடிவுகளை வெளியிட்டு “முனைவர்” பட்டம் பெற்றுள்ள மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துகள்...
இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமதி.தனலட்சுமி அவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு தேவையான டயாலிசிஸ் (Dialysis) செலவை ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பாக அவரது கணவர் திரு.இராமச்சந்திரன் அவர்களிடம் வழங்கினேன்.
.
தனித்துவமாய் உயர்ந்து நிற்கும் தமிழ்நாட்டை உருவாக்கிய தன்னிகரில்லா தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் இன்று!@CollrRanipet @GingeeMasthan@mkstalin@Udhaystalin