. @Ahmedshabbir20 இன்னும் எங்கள் தலைவரை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்..... மற்ற அரசியல்வாதிகள் போல வாக்குறுதி கொடுத்து ஏமாற்றும் அரசியல்வாதி அல்ல எங்கள் தலைவர்.....
ஓடி���ாங்க..ஓடியாங்க .. 🚨 🚨
நான் இரண்டு நாளாக தேடிக்கொண்டு இருந்த அந்த பழைய காணொளி சிக்கியுள்ளது...
புரட்சித்தலைவி அம்மா ஜெ.ஜெயலலிதா அவர்கள்
கருணாநிதி.. கருணாநிதி.. கருணாநிதி என கூறி சட்டமன்றத்தில் சம்பவம் செய்த தருணம்.. 🔥🔥
#JUSTIN || பெங்களூரு நகரில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்
* 20 வயது கல்லூரி மாணவியை நடுரோட்டில் வெட்டி கொன்ற மர்ம நபர்கள்
* நேற்று கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த போது அரங்கேறிய பயங்கரம்
* இருசக்கர வாகனத்தில் வந்த 2 இ���ைஞர்கள் கொலை செய்துவிட்டு தப்பியோட்டம்