விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!
மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!
#GaneshChaturthi
#CMJosephVijay
மேடைபோட்டு என்னை பற்றியும் எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா @mkstalin?
நேற்று ஆர்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழக மக்கள் குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை என்று உணர்வீர்கள் @mkstalin ?
எப்போதெல்லாம் திமுகவை நோக்கி ஊழல், துரோகம், உங்களின் பொய்கள் பற்றி கேள்வி எழுகிறதோ அன்று திமுக எடுக்கும் ஆயுதம் வன்முறை அல்லது ஆபாச பேச்சு.
தரமற்ற திமுகவினரின் பேச்சுக்களை அவர்களின் இல்லத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளிடம் காட்ட முடிகிறதா @mkstalin ?
திமுகவால் அரசியலை விட்டு ஒதுங்கிய மக்கள் இன்று தளபதியால் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர் அரசியலில் ஒவ்வொரு அசைவும் மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை உணர்கிறீர்களா @mkstalin?
குழந்தைகள், பெண்களில் முகமாக இருக்கும் தளபதியின் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம்.
நீங்கள் திருந்துவதற்கு வாய்பில்லை, அதேநேரம் தமிழக அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
புரட்சி தலைவர் கூறியதை தான் மீண்டும் … மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன் “தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!”
2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் திமுக வை கொத்துப் பரோட்டா போட்ட பிறகும் , பதவி வெறியில் ஆட்சி அமைக்க பாஜக–அதிமுகவுடன் சேர்ந்து திமுக தீட்டிய திட்டம் மீண்டும் ஒரு முறை IUML சட்டமன்ற உறுப்பினரால் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் பெரியார், அண்ணா வழியில் இயங்கும் TVK-விற்கு ஆதரவு அளித்தோம் என்றும் அவர் பேசியுள்ளார் !
திமுகவின் போலி முகமூடி கிழித்தெறியப்படுகிறது, இனியும் அது தொடரும்!
வேறு இடத்தில் விமான நிலையம் வந்தா, அங்க மக்கள் இருக்க மாட்டாங்களா, வீடு இருக்காதா, water body இருக்காதா என பேசும் bloddy rascal எல்லோருக்கும் சொல்ல விரும்புவதும், அந்த அறியாமை அடிமைகள் தெரிஞ்சிக்க வேண்டியதும். #Parandhur முப்போகம் விளையும் மண் கொண்ட பகுதினா என்னன்னு புரியுதா இல்லையா இவனுங்களுக்கு, அங்க ஒரு முறை போய் பாத்துட்டு வந்து, அப்படியே ஒரு முறை பெங்களூர் ஏர்போர்ட், ஹைதராபாத் Airport ஐயும் ஒரு முறை போய் பாத்து தொலைங்கடா. இப்படி இருக்கும் அந்த பகுதி, அப்படி ஆகணுமான்னு நீயா உன்ன கேள்வி கேட்டுக்கோ. அவனுங்க ஏர்போர்ட்.ஐ சுத்தி வெறும் மலடி மண்தான் இருக்கு. இங்க வருஷம் பூரா மண்வாசம் வீசும் உயிர்ப்போடு இருக்கும் மண் இருக்கு.
இயற்கையாவே அமைந்த ஒரு வளமிக்க வாழவைக்கும் பூமி அது. அதை கான்கிரீட் கட்டடங்கள் கொண்டு மூடிட்டா மீட்டு எடுக்க முடியுமா? உயர்ந்து வரும் மக்கள் தொகைக்கான உணவு கொடுக்கும் நிலங்களை பாதுகாக்க எல்லா முயற்சிகளையும் எல்லா அரசும் செய்ய வேண்டியது அவசியம்.
ஏறும் உணவு பொருட்களின் விலைவாசி எப்டிடா குறையும், இப்படி " பச்ச மண்ணை உயிரோட போதச்சா ", எதிர்காலத்தில் அரசே விவசாயத்தை எடுத்த செய்ய வேண்டிய நிலை வந்தா, சுலபமா அதை செய்ய தேவையான நிலத்துக்கு எங்க போறது?
நில திருடர்களும் அரசியல் திருடர்களும், வளம் கொழிக்கும் இந்த இடத்தை காட்டி செஞ்ச முதலீட்டை காப்பாத்த, வெறி நாயை போல அலஞ்சிட்டு இருக்கானுங்க. ஆனா அங்க வந்தா பாரு ஒருத்தன், கடவுள் மாதிரி @tvkvijayhq❤️, இன்னைக்கு அவனின் முடிவை எதிர்க்கும் எல்லா பயலுகளோட எதிர்கால தலைமுறையையும், அவனின் இந்த முடிவை நினைத்து நன்றி சொல்லும் நாள், வந்தே தீரும்.
Attached satellite Images, Of #BLR #HYD & #பரந்தூர். See the differences of 'Dead Land' Vs "Alive Land'.
அதை கொள்ளதாண்டா துடிக்கறீங்க, எதிர்கால சந்ததியின் துரோகிகளா. குறிப்பா நீடா முட்டாள்.
@UpdatesChennai, நீயும்தான் முன்னால் அறைகுறை அமைச்சரே @TRBRajaa
கொம்பன் @AadhavArjuna சம்பவம் எப்போதுமே தனிச்சிறப்பு! 🔥😎💯
@Kanimozhi_tvk MLA வேற சிரிச்சு சிரிச்சு வெறுப்பேத்துறாங்க! 😂🔥👑
கே. என். நேரு கடுப்பாகிட்டாரு! 😅🔥
Komban to Nehru 💥
4 நிமிடம் 10 விநாடிகள் உங்கள் கொத்து பரோட்டா, அவங்க அப்பன், அவங்க பையன் என்று வாழ்க்கை வரலாற்றை மொக்கையா போட்டதையெல்லாம் நாங்க பொறுமையா கேட்டோம்ல! 😂
உண்மையைச் சொன்னா கோபிச்சுக்குறாங்க! 😅🔥
திமுக vs காங்கிரஸ் செமயா இருக்கு! 🔥
#TVK #TVKVijay @TVKHQITWingOffl