#தலைகுனிவு:சாதிவெறி,காமவெறி ஆகியவற்றுக்கு அடிப்படையான மதவெறி, ஆணாதிக்கவெறி போன்றவற்றின் கேவலமான வெளிப்பாடுகளே உ.பி'யில் தலித்சிறுமிக்கு நேர்ந்துள்ள வன்கொடுமையாகும்.
க��டூரமான வல்லுறவு, குரூரமான படுகொலை போன்ற இவ்வன்முறை வெறியாட்டம் மனிதகுலத்துக்கே #தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
What happened in #Hathras is inhumane and goes beyond cruelty. Hope the culprits of this heinous crime will be brought to justice. #JusticeForManishaValmiki
Pls RT. If you missed my interview on @dreamtamilnadu on the most popular morning show across all TV's in Tamilnadu, check this out #DreamTN https://t.co/WP59gKwPO5
Being rich and famous and healthy on the outside doesn't mean someone is living a good life. You never know what demons they're fighting on the inside.
Be kind and do good to people around you. Help someone who needs it. One life, let's not rush.
அத்திவரதரால்தான் இந்தியாவில் பாதிப்புக�� குறைவாம்..ஒரு துக்ளக் அறிவாளி தன் நாறவாயைத் திறந்திருக்கு போல.. முதல் கொரோனாத் தொற்றே காஞ்சிவரத்திலிருந்துதானே..அறிவியலும் ஊடகமும் வளர்ந்திருக்கும் காலத்திலேயே இப்படி அடித்துவிட முடிகிறதென்றால்..நம் முன்னோர்களை எப்படி ஏமாற்றியிருப்பார்கள��.
The massive economic slowdown has weakened many Indian corporates making them attractive targets for takeovers. The Govt must not allow foreign interests to take control of any Indian corporate at this time of national crisis.
முதல்வர்கள் நிவாரண நிதிக்கு கார்ப்பரேட்டுகள் நிதி அளித்தால் அது வரிச்சலுகைக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. PMcaresக்கு மட்டுமே படியளக்க வேண்டும் என மத்திய அரசு அறிவி��்துள்ளது. கொரோனாவை விட கேவலமான ஒன்னு இந்த உலகத்துல இருக்குன்னா அது பாஜக!