Justice Swaminathan says the Director of Vigilance and Anti Corruption is a post that was once occupied by stalwarts. Now it has been occupied by Mr. Arun. We didn't want to say a word against him in his absence and therefore, we summoned him, the judges add. They decide to take up the HCP after the completion of all cases listed before them today. Hearing passed over once again.
28வயது கமலி, 31வயது ரமேஷ் போன்ற இளையோர் நிரம்பிய அமைச்சரவை! எளியோர் இருக்கும் அமைச்சரவை!
7 பட்டியலினஅமைச்சர்கள்! அதிலும் பள்ளிக்கல்வி,உயர்க்கல்வி என முக்கியத்துவம், சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம், கூட்டணிஆட்சி
தமிழக அரசியலில் பலகாலமாக நடக்காத பலவற்றை நடத்தியிருக்கிறார் விஜய்!
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் அருண் ராஜ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த SRMT சந்திரசேகரை மரியாதை நிமித்தமாக அவரது இல்லத்தில் சந்தித்தார்
#Tiruchengode | #TVK | #Arunraj | #SRMTChandrasekar | #ADMK
வாழ்க்கையே போர்க்களம்.. வாழ்ந்துதான் பார்க்கணும்..
போர்க்களம் மாறலாம்.. போர்கள்தான் மாறுமா..? - இந்த வரிகள் சவுக்கு சங்கரின் @SavukkuOfficial வாழ்வுடன் எவ்வளவு பொருந்திப்போகிறது.. மக்களுக்காக பேச ஊடகத்துறையை தேர்ந்தெடுத்த நாள் தொட்டு அவர் வாழ்க்கை முழுதும் போராட்டமாகவே தொடர்கிறது.. திமுக நிலைய வித்துவான்களாக வளமான வாழ்க்கையை வாழும் ஊடகவியலாளர்கள் தேர்ந்தெடுத்த அரசின் பக்கம் நிற்கும் சொகுசு பாதையை சவுக்கும் தேர்ந்தெடுத்திருந்தால் இன்று சகல ராஜமரியாதைகளுடன் சுக போக வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்.. ஆனால் அவர் தெர்ந்தெடுந்தது மக்களின் பக்கம் நிக்கும் முட்பாதை.. அதனால் அவர் தன் வாழ்க்கை பயணங்கம் மக்களுக்காக முழுவதும் முட்கிரீடமும் சிலுவையும் சுமக்கிறார்..
@haraappan இவர்கள் இருவரும் நல்லவர்களாக இருந்திருந்தால், அனைவரும் குரல் கொடுத்திருப்பார்கள்.
இப்படி பட்டவர்களை தலித் போர்வையில் அடைப்பது எவ்வளவு கேவலம்.