இப்படுகொலைக்கு எதிராக மொழி கடந்து இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் குரல்கள் ஒலிக்கின்றன.
'உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்' எனத் திரைப்படத்தில் பாடி கைத்தட்டல் வாங்கிய ஒருவருக்கு மட்டும் இன்னும் செய்திபோய் சேரவில்லை.
#JusticeForJeyarajAndFenix
பிறருக்கு மரணத்தை ஏற்படுத்தும் செயலும் , அதிகாரமும் இப்புவியில் யாருக்கும் இல்லை...
நீதி வழங்காவிடில் பாதிக்கப்பட்ட சமூகம் அதற்கான நீதியை பெற்றுகொள்ளும் என்பதே வரலாறு...
இருவர் மரணத்தை மனித குலத்தோடு சேர்ந்து நானும் வன்மையாக கண்டிக்கிறேன்.. #JusticeforJayarajAndFenix
Horrified to hear about the brutality inflicted upon Jeyaraj & Fenix in Tamil Nadu. We must raise our voice and make sure justice is given to the family. 🙏 #JusticeForJeyarajAndFenix
Even after 4 days, no arrest has been done!
The failed CM @EPSTamilNadu govt is protecting the culprits!
Audios are emerging on the police brutality but the CM lied openly that they died of natural causes!
Constitutional pillars must ensure swift #JUSTICEFORJAYARAJANDBENNIX
நெல்லை மாநகரில் Home Quarantine விதிமுறைகளை மீறிய இரண்டாவது நபர் மீது வழக்கு பதிவு. இது நம் ஊருக்கு செய்யும் அநீதி. மக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டிய தருணம் இது.
#StayHomeStaySafe
ஊர் திரும்பும் முயற்சியில் 17 பேர் இறந்திருக்கின்றனர். 130 கோடி மக்களின் வாழ்வை பற்றிய எந்த புரிதலுமற்ற அரசு. கருப்புப்பண ஒழிப்பு முதல் கொரொனா வரை ஏழைகளே பலியிடப்படுகிறார்கள். இறந்தவர்கள் இந்துக்களா/பாகிஸ்தானியரா என்பதை கண்டறிந்து சங்கிகள் பேசுவார்களா?
https://t.co/AJgVgSpxNt