சாலை உயரங்கள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? படங்களுடன் இந்த இணைப்பில் https://t.co/CKzdRh1Tqb பதிவு செய்யுங்கள்.
தமிழகத்தில் இனி ஒரு வீடு கூட சாலை உயரத்தால் பாதிக்கப்பட கூடாது என்ற உறுதியை அரசாங்கத்திடமிருந்து உரிமையுடன் கேட்டுப் பெறுவோம்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக 13 பெண்களை ஆட்சியாளர்களாக நியமித்தது திரு.ஜோசப் விஜய்🔥🔥
பெண்களுக்கு அதிகாரத்தில் 33% இடஒதுக்கீட்டு என்பது வார்த்தை மட்டும் இல்லை...செயல்படுத்தியும் காட்டி விட்டார் தலைவர் 💥💥
@CMOTamilnadu 💥🔥
🔴திருப்பரங்குன்றம் கோவிலில் நடக்காத ஒரு வதந்தியை பரப்பிய இந்த ஊடகங்கள்,
பருத்தி இறக்குமதி வரி ஒன்றிய அரசால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் விஜய் அவர்கள் 14ஆம் தேதி கடிதம் எழுதி இந்த விஷயத்தை சாதித்து இருக்கிறார் ஆனால் இதை ஊடகங்கள் விவாதிக்க மறுக்கிறது.
இன்னொரு புறம் அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள் மிக முக்கியமான ஒருவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறார். குற்ற வழக்கு தொடர்பு துறை இயக்குனர் கிருஷ்ணராஜா. எவ்வளவு முக்கியமான நடவடிக்கை ஆனால் ஊடகங்கள் இதையும் மக்களிடம் கொண்டு செல்ல மறுக்கிறது.
தவெக அரசு செய்த மிக முக்கியமான சில விஷயங்களில் இன்றைய தொகுப்பு.
Full video:
https://t.co/Ag11Ifuz5G
Finally watched #karuppu it was really #blasttt Every frame of @Suriya_offl was soo good.He so fits #karuppu role @RJ_Balaji the story and the tiny fun dialogues and references amazing 😍 treat for us ❤️ @SaiAbhyankkar music is amazing still playing in my head even after d movie
When Dhoni said " The first game when I walked down everyone was chanting my name. My eyes were full of water ".💛
Agree or not but 2023 finals could have been a fairytale ending for a legendary career of MS Dhoni but as he said he chose the hard path 😔
“ Thirupi adikalaina ivanunga nammala aduchu oda vittutnae irpanga , idhu namma ooru namma dhan sanda seiyanum” @CMOTamilnadu just recreated the dialogue from Vadachennai 🔥