“எங்கள் பல்கலைக்கழகம், எங்கள் உரிமை!” 💪💪
சங்கி ஆதிக்கத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை போராடி மாநில உரிமையை காத்தது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு.
ஆனால்..
இன்று அதையே பார்ப்பன டெல்லி அரசுக்குத் தாரைவார்க்க தற்குறி விஜயின் தவெக அரசு தயாராகிறது.😡
தமிழ்நாட்டு கல்வியை தமிழ்நாடே தீர்மாணிக்க வேண்டும்..
@TVKVijayHQ
#TVKVijayHQ
எதிர்கட்சி காரனுக்கு திமுக ஜெயிக்க கூடாது...
கூட்டணி கட்சிக்காரனுக்கு
திமுக தனித்து ஆட்சி அமைச்சுட கூடாது...
எதிர்ப்பு துரோகம் இதையெல்லாம் கடந்துதான் திமுக இன்னும் வலுவுடன் பயணித்து கொண்டிருக்கிறது
பயணிக்கும்...!
எத்தகைய சூழ்நிலையிலும் திமுக போராடும் திமுக வெல்லும் 🖤❤️🙏
Thalaivare @mkstalin@arivalayam naanga irukom! Let the alliance partners backstab you, let the arch rivals level baseless allegations against you, let the tharikuris abuse you. No matter what we are with you at any cost whether you are in power or not.
Grateful for policies that changed my path: 27% BC reservation, cancelling crippling entrance exams, and the two-language formula that let me focus on maths and science. This is what inclusive, practical governance looks like. Thank you, Dravida Munetra Kazhagam. @arivalayam 🖤❤️
நேத்து AK பிறந்தநாள் ஒரு ரசிக சண்டை இல்ல.. ஒரு அசிங்கமான tag இல்ல..
காரணம் இந்த ஆபாச கழிசடை சினிமால இல்ல
சினிமாவா விட்டு அரசியலுக்கு வந்தான்.. சினிமா சுத்தம் ஆகிருச்சு.. அரசியல் நாறி போச்சி
குடும்பத்துக்காக அதிகம் கஷ்டப்பட்ட , தன் உழைப்பால் குடும்பத்தை தலை நிமிரச் செய்த மூத்த பிள்ளையை, சகோதரிகளும் தம்பிகளும் சேர்ந்து முதுகில் குத்துவது போல இன்று திமுகவை குத்திக் கொண்டிருக்கிறார்கள் தோழமைக் கட்சிகள்..
வரலாறு நெடுக முதுகு குத்தல்களை தாங்கி வளர்ந்த இயக்கம்.
நெஞ்சில் குத்தியவர்களையும் முதுகில் குத்தியவர்களையும் தாங்கி தாங்கி அதை அக்குபஞ்சர் வைத்தியம் போல ஏற்றுக் கொள்கிறது கழகம்.
இந்த நோயிலும் விடுபடுவோம். மீண்டும் புத்துணர்வுடன் வருவோம்.
@iam_Vetti Opposition party aa? Naama thaan ruling party next term um! Adichu solren inga thani majority laa naama govt form panrom. Let our alliance partners backstab us, let our arch rivals level baseless allegations against us, let the tharikuris abuse us, we are winning at any cost.
கடந்த 5 ஆண்டு (2021 -26) திராவிட மாடல் 1.0 ஆட்சியில்
மகளிர் உரிமை தொகை
மாதம் 1000 ரூபாயை,
1.31 கோடி பெண்கள்
பெற்றார்கள்
தமிழ் புதல்வன் திட்டம் மூலமாக,
5,40,500 மாணவர்கள் மாதம் 1000 ரூபாய் வாங்கினார்கள்.
புதுமை பெண் திட்டம் மூலம்
மாதம் 1000 ரூபாயை,
6,95,500 மாணவிகள் வாங்கி வருகிறார்கள்
34,45,500 மகளிர் மகப்பேறு நிதி உதவி பெற்று இருக்காங்க
4.75 கோடி பேர் மக்களை தேடி மருத்துவம் மூலம் மருத்துவம் பெறுகிறார்கள்
87,34,400 பேருக்கு மருத்துவ காப்பீடு கொடுக்கப்பட்டு உள்ளது
17, 80,000 பேர் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்களில் பயனடைந்து உள்ளனர்
10,637 பெற்றோர் இல்லாத குழந்தைகள் மாதம் 2000 ரூபாய் பெற்று வருகின்றனர்
12,300 கோவிலில் திருப்பணிகள், 4000 கோவிலில் குடமுழுக்கு,
19,34,000 குழந்தைகள் பள்ளிகளில் காலை உணவு உண்டு வருகின்றனர்
881 கோடி முறை தமிழ்நாட்டு பெண்கள் இலவசமாக பயணித்து உள்ளனர், இதனால் ஒவ்வொரு பெண்ணும் 888 ரூபாய் சேமிக்கின்றனர்
4.50 லட்சம் பேர் உயிர் காப்பாற்றிய
இன்னுயிர் காப்போம் 48
நம்மை காப்போம் 48
35 லட்சம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு அளித்து அவர்கள் வாழ்க்கை மேம்பட்டு உள்ளது
நான் முதல்வர், முதலமைச்சரின் கிராம சாலை திட்டம்,
கலைஞரின் கனவு இல்லம், உறுதியளிக்கப்பட்ட பென்சன் திட்டம்,
38 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்,
இன்னும் ஏராளமான திட்டங்கள் கடந்த 10 ஆண்டுகளில் செயல் படுத்தாத திட்டங்கள்...
கொஞ்ச யோசிச்சு பாருங்க,
2021 வரை ..,
நான் மேலே குறிப்பிட்ட எந்த சிறப்பு திட்டமும் இல்லாமல், மக்களுக்கு எந்த நலத்திட்டமும் கொடுக்காமல், இருந்த திட்டங்களை எல்லாம் மூடுவிழா செய்த,
எடப்பாடி பழனிசாமி ஆட்சியும்,
மேற்சொன்ன இவ்வளவு திட்டங்களை செய்து நிறைவேற்றிய திமுக ஆட்சியும் ஒன்றா?
ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையால், ஒன்றிய அரசின் நிதி பங்கீடு இல்லாமல்
ஒற்றை இலக்கத்தில் இருந்த மாநில உள்நாட்டு உற்பத்தியை
கடந்த 2 ஆண்டுகளில் தொடர்ந்து GDP யை,
இரட்டை இலக்கத்தில் மாற்றி காட்டியதும் திமுக தான்!
ஆனால்...
இதையெல்லாம் கிஞ்சித்தும் நினைத்து பார்க்காமல்,
சினிமா ரசிகவெறி தற்குறிகள்..,
அரசியலுக்கு வந்த நாள் முதல்,
இதுவரை
51 பேர் உயிரிழக்கக் காரணமான போலி நடிகனின் பின்னால்...
விட்டில் பூச்சிகளாய்
🔥 fire விட்டு திரிகிறார்கள்.
பார்ப்போம்...!
மே 4 ல்...
நமது திட்டங்களால் பயனடைந்த எத்தனை பயனாளிகள் நன்றியுடன்...
நமக்கு,
உங்களுக்கு
திமுக கூட்டணிக்கு,
வாக்களித்திருக்கிறார்கள் என்று...?
🙏🤔👆
திமுக தலைவரே!
@mkstalin@Udhaystalin
தேர்தல்களின் போது மட்டும் இப்படி பேசி உசுப்பேத்திவிட்டு,
ஜெயிச்சி பதவிக்கு வந்துட்ட பிறகு..,
பொதுமக்கள், நலத்திட்டங்கள் என பொத்தாம் பொதுவா செய்து காலம் தள்ளுவீங்க.
கழக அமைச்சர்கள் MLA MP சேர்மன் கவுன்சிலர்கள்
தொண்டர்களை மதிக்க மாட்டீங்க.
அடுத்த தேர்தல் வர்றப்போ
மீண்டும் இதையே பேசுவீங்க.
கட்சிக்காரங்க ஏதாவது கோரிக்கை வைத்தால்,
சிபாரிசுக்கு வந்தால்...
அப்ப தான் ரொம்ப நேர்மையா
Rules பேசுவாங்க... அமைச்சர்கள், MLA MP கள்.
5 வருசத்துல
35 லட்சம் பேருக்கு வேலை தந்தீர்களே..?
அதில் எத்தனை பேர் கட்சிக்காரர்கள் ?
1.31 கோடி மகளிருக்கு
மாதம் ரூ 1000 உரிமைத் தொகை,
இலவச விடியல் பயணம்,
புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன்,
20 லட்சம் லேப்டாப் தந்தீர்களே...?
பயனடைந்தவர்கள்
உங்களுக்கு தான் வாக்கு போட்டார்களா ?
ஓட்டு போடாவிட்டாலும் கூட பரவாயில்லை.
ஆனாலும்
மனைவி மகன் மகளை கைவிட்ட,
41 பேர் உயிரிழக்க காரணமான,
உயிரிழப்புகள் நடக்கும் போது
பயந்து ஓடி ஒளிந்த
ஒரு கேடுகெட்ட நடிகனுக்கு,
மாற்றம் வேண்டும்னு
🔥 fire விடுறாங்க... பொண்டாட்டியாக கூட இருப்போம்னு கற்புக்கரசி
தற்குறிகள்.
உங்கள் ஆட்சி நலத்திட்டங்களை சில விதிமுறைகளால்
இன்னமும் பெற முடியாத
பயனடையாத திமுக குடும்பங்களுக்கு என்ன பதில்?
இன்னுயிர் காப்போம் 48 திட்டம் கொண்டு வந்தீர்களே?
அதில் பயடைந்து உயிர் பிழைத்து வாழ்பவர்கள், அவங்க குடும்பமாவது நன்றியுடன்
உங்களுக்கு வாக்களித்திருப்பார்களா?
20 லட்சம் லேப்டாப் தந்தீர்கள்.
தற்குறிகள் அதை வாங்கி
பிரித்தவுடன்
Wall paper Change செய்து
Insta Reels போட்டு
அசிங்கப்படுத்தினார்கள்.
இப்படி அடுக்கிக்கிட்டே போகலாம்!
இனியாவது
அமையவிருக்கும் ஆட்சியில் கட்சிக்காரர்களை கவனிச்சு அவங்க கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி,
நிரந்தர வாக்கு வங்கியை உருவாக்கிக்கொள்ளுங்கள்!
அரசியல் நாகரீகம் பேரில்,
Cult mob தற்குறிகளுக்கு,
சினிமா துறையினருக்கு
பாலூட்டி வளர்க்காதீர்கள்.
சினிமாவுக்கு வழங்கியுள்ள கேளிக்கை வரிவிலக்கை நீக்கி, strict ஆக கண்காணித்து, கறாராக வசூலித்து,
வெட்டி விருதுகள் வழங்கும் செலவுகளை குறைத்து,
அரசு கஜானாவை நிரப்பி,
அந்த பணத்தை
நற்காரியங்களுக்கு செலவிடுங்கள்.
People in Tamil Nadu act as though they’ve been living under oppression, mistreated by the DMK government, held at metaphorical gunpoint, and desperately waiting for some saviour to rescue them from imagined horror and slavery.