போன ஆட்சியில ஆதவை வெச்சு திமுகவை கடிச்சது, சங்கதமிழனை வெச்சு கடிச்சிட்டு, இது எங்க கட்சி ஜனநாயகம் நான் யார் தனிப்பட்ட கருத்துக்கும் தடையா இருக்க மாட்டேன்னு சொல்லிட்டு இதுக்கு மட்டும் ஏதாவது சொல்லட்டும் அப்புறம் இருக்கு...
வினை விதைத்தவன் வினை அறுப்பான்.. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...
மகோரா ஆரம்பிச்சது தான் தமிழ்நாட்டுல இந்த "திமுக வெறுப்பு அரசியல்", அதனால தான் அதிமுக தொண்டனுக்கு கொள்கை இருக்காது "எனக்கு திமுக தோத்தா போதும்னு" அரசியல் பேசுவாங்க... அந்த வெறுப்பு கூட்டத்த வெச்சு தன் அரசியல வளர்த்தெடுத்தாங்க ஜெயலலிதா, அதனால தான் ஊழல் பண்ணி ஜெயிலுக்கு போயிட்டு வந்தும் ஜெயலலிதா ஜெயிக்க முடிஞ்சது.
ஏற்கனவே இருந்த அதே வெறுப்பு கூட்டத்தோட, சினிமா கவர்ச்சி மூலமா தனக்கு ரசிகர்களா இருந்த கூட்டத்துக்கும் அதே "திமுக வெறுப்ப விதைச்சாப்ள" விஜய்... அதீத வெறுப்பு எதிர்ல இருக்கிறவன் என்ன பேசுறான்னு கேட்கவே விடாது... அதனால தான் தவெக காரங்கிட்ட நம்மளால data politics பேசவே முடியறதில்ல... இதுல ஆபத்தானவர் விஜய்னு நெனப்போம் அங்க தான் தப்பு பண்ணிரோம், தனக்கு சாதகமா நடக்குறத எல்லாத்தையும் சந்தோசமா வேடிக்க பாத்துட்டு இருக்கிற சங்க்பரிவார் தான் இதுக்கு பின்னாடி இருக்கிற உண்மையான ஆபத்து ஏன்னா...
அவனுக்கு திமுக அழியனும், ஏன் திமுக அழியனும்ங்கிற காரணம் சங்பரிவாருக்கு கேடயமா இருக்கிற அதிமுக, தவெக'வுக்கு தெரியாது... ஏன் அழியனும்ங்கிற காரணம் அவன் ஈரக்குலைய நடுங்க வைக்கிற உண்மையான காரணம் சங்பரிவார் கூட்டத்துக்கு மட்டும் தான் தெரியும்...
அதுல தான் இருக்கு தி.மு.கழகத்தோட 75 வருட அரசியல். 😎
விஜய் மூக்கு மேலயே குறிபார்த்து எறிஞ்சுட்டாப்ல. 3 key points, must watch….
1000 கோடி ரூபாய் வருமானத்தை விட்டுவிட்டு வந்துவிட்டேன், மிகவும் கஷ்டப்படுகிறேன் என்று ஒருவர் கூறும்போது, அதை மக்கள் எப்படி நம்புகிறார்கள்.
5 மாதம் கூடவே இருந்தும் எனக்கு புரியாதது... 2 மணி நேரம் சினிமாவை மட்டும் பார்த்து மக்கள் எப்படி புரிந்துகொண்டார்கள்?
திரையில் மட்டுமே பார்த்த மக்கள், ஒரு நடிகரின் குணநலன்களை எப்படி புரிந்துகொண்டு அவருக்கு ஆதரவு அளிக்கிறார்கள்?
படத்த லீக் பண்ணிவிட்டாங்கனு கடுப்பா இல்ல 6 ஆறறிவு மனுஷனுக்கு வர சிந்தனையானு தெரியல இந்த கிழி கிழிக்குறாப்ல
1)கூட வேல செஞ்ச எனக்கே அவன் மேல நம்பிக்கை இல்ல.. சினிமாவ மட்டும் பாத்துட்டு எப்படி ஓட்டு போட்றாங்க
2)வெறும் பொய்ய மட்டுமே சமூக வலைத்தளங்களில் கட்டமைத்து உழைக்காமல் கிடைத்த வெற்றி நிலைக்காது
3) ஒருத்தன் 1000 கோடி வச்சிகிட்டு மேடையில போலியா நடிக்குறான் அதையும் மக்கள் நம்புறாங்க
-#DirectorHVinoth 🤌💥💥👏👏👏
#vijayisnotmycm
#Tharkurivijaykalagam
#blackdayforTamilNadu
#SaveTamilnadu