@ChennaiViswa வாழ்வென்பது யாதெனின்
மண்ணகத்தை துறக்கையில்
உறவல்லாதவரின் கண்ணீரே..
இன்னாரது வாழ்க்கை என்னை உயர்த்தியது என உறவல்லாத உள்ளம் சொல்லும்படி வாழ்ந்து கடந்தலே மண்ணுலக சொர்க்க வாழ்வு என்பேன் நான்.
@Kozhiyaar மோடி அரசின் முதல் தோல்வி விவசாய மசோதாக்கள் வாபஸ் பெற்றது. அதற்கான உயிர் இழப்புகள் ஏராளம்.
தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற அழுத்தங்களும் தீர்ப்பும் இரண்டாவது தோல்வி.
தற்போதைய நீட் விவகாரத்திலும் ஒரிரு உயிர்களை பலி கொண்ட பின்புதான் மோடி பின்வாங்கி.இருக்கிறார்.
@chennaiviswa2 என் பார்வையில்,
திராவிட கட்சிகள் ஆட்சி ஆரம்பித்த போதே எந்த நேர்மைக்கும் இடம் இல்லாமல் போய் விட்டது.
DMK + ADMK கூட்டணி பேச ஆரம்பித்ததை இயன்றவரை தமிழக கம்யூனிஸ்டுகள் மறைத்தே வைத்தனர்.
ஆ.ராசா, ஆர்.எஸ்.எஸ். பாரதி போன்றோரே அதில் என்ன தவறு என்ற பின் அது நிகழவே இல்லை என கூறாதீர்கள்.
அரசியலமைப்பின்
படி பதவி ஏற்ற
மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட
முதல்வரை
இவ்வளவு தரம் தாழ்ந்தும் பேசும் திமுக சட்டமன்ற உறுப்பினரை
தமிழக அரசு கைது செய்யாமல் வேறு என்ன செய்யும்
@selvachidambara ஆனால்..
உற்பத்தியாளர்கள் வழியாக கலப்படம் நடந்த காலம் போய்.. மொத்த வியாபாரி & உற்பத்தியாளர்கள் வழியாக கலப்படம் நடைபெறுவது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
எனது தாத்தாவும் தந்தையும் கருப்பட்டி வியாபாரம் செய்த காலங்களில் இப்படி இல்லையே..
கற்பகதரு தரும் பொருளில் கூட கலப்படமா.?
@selvachidambara கருப்பட்டி, உடன்குடி கருப்பட்டி & நாட்டுக் கருப்பட்டி என இரு வகைப்படும்.
எப்பொழுதுமே நாட்டுச் சரக்குத்தானே நல்ல சரக்காக இருக்கும்
உடன்குடி கருப்பட்டி சிறிய வடிவில் பயன்படுத்த எளியதாக இருக்கும். ஆனால் நாட்டுக் கருப்பட்டி சாதாரண / பெரிய தேங்காய் மூடி சைஸில் இருக்கும்
ஆனால்.. 1/2
@mkstalin ஆட்சியின் மீதான விமர்சனம் என்பது முதல்வரின் எலும்பை உடைப்பேன் என்பதா.?
முத்தமிழ் அறிஞரின் மகனுக்கும் மகளுக்கும் வார்த்தைகளை எப்படி கையாள வேண்டும் என்பது தெரியாதோ.?
முதலில் உங்கள் கட்சியினருக்கு எப்படி பேச வேண்டும்.? என பாடம் எடுங்கள்.
@KanimozhiDMK@Udhaystalin@arivalayam
@KanimozhiDMK@mlavilathikulam ஆட்சியின் மீதான விமர்சனம் என்பது முதல்வரின் எலும்பை உடைப்பேன் என்பதா.?
முத்தமிழ் அறிஞரின் மகளுக்கும் மகனுக்கும் எந்த வார்த்தையை எங்கு கையாள வேண்டும் என்பது தெரியாதோ.?
முதலில் உங்கள் கட்சியினருக்கு எப்படி பேச வேண்டும்.? என பாடம் எடுங்கள்.
@mkstalin@Udhaystalin@arivalayam
@news7tamil அப்பாவு அண்ணாச்சி கடந்த 20 ஆண்டுகளில் உங்கள் சொத்து மதிப்பு எவ்வளவு அதிகரித்து உள்ளது.? உங்கள் பினாமிகளின் சொத்து மதிப்பு என்ன.? என்பதை விரிவாக வெளியிட தயாரா.?
@chennaiviswa2 கல்லூரி நாட்களில் வாசித்த பதிவு ஒன்றை இன்றுவரை அடிக்கடி பயன்படுத்துவேன்.
அது..
Man ever Gets & Forgets
God ever Gives & Forgives
நன்றி உணர்வற்ற மனிதர்களை எளிதில் கடக்க உதவும் இந்த வரிகள் மிகவும் பிடிக்கும்.
@chennaiviswa2 அப்புறம், என்ன செய்யணும்.. என்ன செய்யக் கூடாது என்பது தெரியாததால்தான் ஸ்டாலினே அவுட்
அதனால கொஞ்ச காலத்திற்கு திராவிட மங்கிகள் நவ துவாரங்களையும் மூடிக்கிட்டு இருப்பதுதான் திருடர்கள் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது
இல்லனா, உதவாநிதிக்கும் இடமில்லாமல் போய்ரும்
@chennaiviswa2 அவனவன் என்பதை கூட சரியாக எழுதத் தெரியாத ஒரு போலி ID எழுதியதை எல்லாம்.. அச்சோ..😜
அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்
DMK + ADMK கூட்டணி பேசிய போதே 50% DMK ஆதரவு வாக்காளர்கள் (தொண்டர்கள் அல்ல) & 75% ADMK வாக்காளர்கள் அவுட்
இனி பார-தீய ஜனதாவுடன் கை கோர்த்தால் டோட்டல் டேமேஜ்தான் 😜
@JasonSanjaydmk@JDRK007@KanimozhiDMK DMK செய்த ஊழல்களுக்கு ஆதாரம் கேட்டே பழகி போனவர்களுக்கு குவித்து வைத்துள்ள கோடிகள் எங்கிருந்து வந்தன.? என விளக்கம் சொல்ல தெரியாது.
ஆனால் கட்டுமர வையாறாக்களின் லட்சணம் மக்களுக்கு தெரியும்.
அதனால்தான் ராமச்சந்திரன் முன்பும் ஜெயலலிதா முன்பும் விஜய் முன்பும் மண்டியிட வைத்து உள்ளனர்.
@mersalmanik@JDRK007@KanimozhiDMK DMK செய்த ஊழல்களுக்கு ஆதாரம் கேட்டே பழகி போனவர்களுக்கு குவித்து வைத்துள்ள கோடிகள் எங்கிருந்து வந்தன.? என விளக்கம் சொல்ல தெரியாது.
ஆனால் கட்டுமர வையாறாக்களின் லட்சணம் மக்களுக்கு தெரியும்.
அதனால்தான் ராமச்சந்திரன் முன்பும் ஜெயலலிதா முன்பும் விஜய் முன்பும் மண்டியிட வைத்து உள்ளனர்.
@sabari1dmk@JDRK007@KanimozhiDMK DMK செய்த ஊழல்களுக்கு ஆதாரம் கேட்டே பழகி போனவர்களுக்கு குவித்து வைத்துள்ள கோடிகள் எங்கிருந்து வந்தன.? என விளக்கம் சொல்ல தெரியாது.
ஆனால் கட்டுமர வையாறாக்களின் லட்சணம் மக்களுக்கு தெரியும்.
அதனால்தான் ராமச்சந்திரன் முன்பும் ஜெயலலிதா முன்பும் விஜய் முன்பும் மண்டியிட வைத்து உள்ளனர்.
@KanimozhiDMK மொழிப் போர் என்ற பெயரால் கொல்லப்பட்ட 400+ கூமுட்டைகளின் குடும்பங்களுக்கு என்ன கழகம் செய்தது.?
பங்காளி சண்டையில் மதுரை தினகரன் அலுவலகத்தில் எரித்துக் கொல்லப்பட்ட மூன்று அப்பாவிகளின் குடும்பத்திற்கு கழகம் என்ன செய்தது.?
பொய் செய்திகளை பரப்புபவனுக்கு மட்டுமே கழகம் துணை நிற்குமோ.?
@CartoonSangam பெயர் & முகம் வெளிக்காட்ட வக்கில்லாத தொடை நடுங்கியே, விமர்சனத்திற்கு ஆதாரமும் பதிவில் நியாயமும் இருந்தால் நெஞ்சம் நிமிர்த்தி நிற்கலாம்.