#BREAKING | “அந்த முதுகுதான் கரூர் மக்களுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் நினைவுச் சின்னமாக இருக்கும்”
-சிவசங்கர், திமுக எம்.எல்.ஏ.
#SunNews | #DMK | #Karur | #TVKVijay
"தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்" எனத் தந்தை பெரியாரால் போற்றப்பட்ட பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
பனகல் அரசர் குறித்த புத்தகமே முத்தமிழறிஞர் கலைஞருக்கு அரசியலில் ஆர்வத்தை விதைத்தது.
சமூகநீதியின் அடித்தளமான வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை, இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயமில்லை என்ற உத்தரவு எனத் தமது ஆட்சிக்காலத்தில் அவர் செய்த சாதனைகள்தாம் நம் திராவிட மாடலுக்கு அடிப்படை!
நம் கொள்கை முன்னோர்கள் நமக்குத் பெற்றுத் தந்த உரிமைகளை உயிரெனக் காப்போம்!
#PanagalRaja
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு @mkstalin அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் கழகத்தின் வேட்பாளராக என்னை அறிவித்ததைத் தொடர்ந்து தமிழர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு வீற்றிருக்கும் தென்னாட்டு பெர்னாட்ஷா அறிஞர் அண்ணா, ஆதிக்கமற்ற சமுதாயம் அமைந்திட தன் வாழ்நாளெல்லாம் உழைத்த முத்தமிழறிஞர் கலைஞரின்
நினைவிடங்களில் மரியாதை செலுத்தினோம். 🙏🏽
#ஸ்டாலின்_தொடரட்டும்
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#DMKWins2026
@Udhaystalin@evvelu@MRKPanneer@arivalayam@DMKDharmapuri_@PEN_Offl
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக, கழகத்தின் சார்பில் களம் காண வாய்ப்பளித்த கழகத் தலைவர்; மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு @mkstalin அவர்களுக்கும் இளம்தலைவர்; மாண்புமிகு துணை முதல்வர் திரு @Udhaystalin அவர்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி! 🖤♥️🌄
ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
ஒன்றிணைவோம்! வென்று காட்டுவோம்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
@evvelu@MRKPanneer@arivalayam@DMKDharmapuri_@PEN_Offl
#VoteForDMK #DMKWins2026
#Pappireddipatti
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பினை எமக்கு வழங்கிய திராவிட மாடல் நாயகர், கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு.@mkstalin அவர்களை சந்தித்து நன்றியினைத் தெரிவித்து, தலைவர் அவர்களுடைய வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டேன்.
நம் இலக்கு 2026-இல் மீண்டும் கழக ஆட்சி!
எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட இயக்கக் கொள்கையின் வழிநின்று அனைத்துத் தரப்பு மக்களின் ஏற்றத்துக்காகவும் - உரிமைகளுக்காகவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் #திராவிட_மாடல் அரசு தொடர அயராது உழைப்போம்
@Udhaystalin@evvelu@MRKPanneer@arivalayam@DMKDharmapuri_@PEN_Offl
#pappireddipatti
#ஸ்டாலின்_தொடரட்டும்