சிறுமியாக இருந்தபோது கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிர் தப்பித்து தற்பொழுது குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனராக ஆணை பெற்றுள்ள ஜெனிபரை அழைத்து மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பாராட்டினார்
#DeputyCollector | #Jenifer | #KumbakonamSchoolFire | #Radhakrishnan
CPI senior Leader : Naa indha Red Communist thoondu potutu work panna TVK la allow pannuvanga ❤️
KAS : Ennoda shirt pocket la JJ photo mattum dhan irukanum nu Vijay sollitaru ❤️🔥
மாண்புமிகு சமூகநீதித் துறை அமைச்சர், அன்பிற்குரிய அண்ணன் @VanniTamizhVCK அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்தினேன். இந்து சமய அறநிலையத்துறை சார்ந்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற கோரிக்கைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தனது கருத்தியலால் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து சமூகநீதிக்காக உழைக்கும் மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு அண்ணனோடு இணைந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் @CMOTamilnadu அவர்களின் தலைமையிலான ஆட்சியில் பயணிப்பது மிகுந்த மகிழ்ச்சி.
2002-ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக முழுமையாக ஆளுநர் உரை வாசிக்கப்பட்டுள்ளது.
@grok உன்மையாவே முதலமைச்சர் விஜய் மாஸ் தான் 🥵 நீ கொஞ்சம் Elevation குடு நம்ம முதலமைச்சர் பத்தி🔥
STORY OF THE DAY: A Trichy hospital got its government approval in a flat 48 hours with zero delays and zero bribes. 🔥
We voted for a change and he's delivering it. 🙏 @CMOTamilnadu