🚨Top Indian states by Projects/Investments. Tamil Nadu is nowhere in the Top-10. All other major states are in the list including Bengal which had elections. Worrying trend. TN needs to increase its spend on infra & projects..
சூப்பர்.. திமுக போட்ட ஸ்கெட்சில் கரெக்டா வந்து சிக்கி இருக்கு #தவெக
இந்த வழக்கில் முதல் அமைச்சர் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்கள் யூனிஃபார்மோடு கையில் கட்சி கொடியோடு பிரசாரத்தில் ஈடுபடுத்தியது
ஓம் சக்தி பராசக்தி டயலாக்
எல்லாம் வரும் போல
CM சார்…
நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா…?
1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா?
2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா?
3. அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன?
4. இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா?
தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே!
Inaike Bus free vittu
Silent a inailarnthu Epdi aavin milk litre ku 6 rupees ethii tally panna pathingala
Augest oru 6 ruppees October la oru 6 ruppees
Motham 12 ruppees
🚨Annual survey of Industries 2024-25 results released!
🔹Tamil Nadu tops in Total number of factories & person employed
🔹Good growth in GVA but a dip in number of employees!!
#InvestInTN#Manufacturing
When it comes to CM @actorvijay:
Johny, Johny, Yes, Papa? Eating sugar?No, Papa. Telling lies? No, Papa. Open your mouth, திமுக, திமுக, திமுக! 🫢
#TVK#TVKFails@Udhaystalin
41 உயிர்களின் அழுகுரல்கள் இன்றும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. கரூர் 41 உயிர்கள் பறிபோன நிலையில், அதுபற்றி கொஞ்சமும் நெஞ்சில் ஈரம் இல்லாமல் விஜய் ஓடிய காட்சிகள் இன்னும் கண் முன்னே ஓடிக்கொண்டிருக்கின்றன.
ஒரு வருடம் ஆனாலும் இன்னமும் தன் தவறை உணராதவராகவே இருக்கிறார். இந்தத் துயரச் சம்பவத்தைத் தமிழ்நாடு என்றைக்கும் மறக்காது; நெஞ்சில் ஈரம் இல்லாமல் தப்பித்து, பாதரசம் போல் ஓடிய விஜயையும் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
#KarurStampede
இதெல்லாம் தியேட்டர்ல பாத்துட்டு லூசாடா இவன்.. எந்த அரசியல்வாதியாச்சும் இப்படி பேசாவானா? என்ன பட் எடுத்திருக்காருனு டைரக்டர திட்டுனேன்
இப்ப ஒரு தற்குறி அரசியல்வியாதி இதே மாதிரி இதே modulationல பேசிட்டு இருக்கான்..
@selvaraghavan ணா..மன்னிச்சிடு ணா.. நீ ஜீனியஸ் ணே
“வெளிப்படையான அரசு” என்று சொல்லி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, நான்கே மாதங்களில் மக்களை கேள்வி கேட்கக்கூடாது என்கிறது.
500க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்தும், சட்டம் ஒழுங்கைச் சீர்செய்ய திறனற்ற அரசு,
இப்போது தனது தவறை மறைக்க, சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களையே மக்கள் கேட்க முடியாதபடி RTI உரிமையைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது வெட்கக்கேடானது.
இதுதான் மாற்றமா?
அருவருப்பு. ஆபாசம். அநாகரிகத்தின் உச்சம்!
பொது வாழ்வில் உள்ள பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அவர்களின் கண்ணியத்தைக் கேவலப்படுத்துவதும்தான் தவெக-வின் அரசியலா?
வணக்கத்திற்குரிய மேயர் பிரியா மட்டுமல்ல. சமூக வலைதளங்களில் செயல்படும் திமுக ஆதரவு பெண் உடன்பிறப்புகள் அனைவரும் தொடர்ந்து இதுபோன்ற தரக்குறைவான தாக்குதல்களை எதிர்கொள்கிறார்கள்.
இதே ஒரு திமுக ஆதரவாளரின் பதிவாக இருந்திருந்தால், இந்நேரம் எத்தனை Breaking News?
எத்தனை Primetime Debate?
ஆனால் இப்போது உள்ளூர் முதல் தேசிய ஊடகங்கள் வரை பெரும்பாலானோரிடம் கள்ள மௌனம்! ஏன்?
உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா?
பெண்களை இழிவுபடுத்துவது யார் செய்தாலும் இழிவுதான்.
Selective outrage-ம், selective silence-ம் பெரும் கேவலம்!
தவெக ஐடி பிரிவைச் சேர்ந்த இந்த நபரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயாரா? உண்மையான செய்திகளில் FAKE NEWS என ரிப்ளை அடிக்கும் அவர்கள் இதுக்கு ரிப்ளை செய்வார்களா?
#TVKCrimes #TVXExposed
Every choice made by women in public life shouldn't be met with constant scrutiny and mockery. Breaking into politics in a patriarchal society is tough enough; doing so from an oppressed community is even harder. Targeting women who push through these barriers is completely unacceptable. I strongly condemn these relentless, orchestrated controversies against Mayor Ms. Priya Rajan.
CM Vijay says he “won’t let anyone speak wrongly about any woman.” But why, then, has he allowed these attacks on Mayor Priya by his fans and cadres?