#WATCH | "தமிழ்நாட்டில் மும்முனை போட்டி உருவாக்க SIR பயன்பட்டுள்ளது.. அதனால்தான் தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது"
ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
#SunNews | #ElectionCommission | #SIR | #GyaneshKumar | #TVKVijay | #Thirumavalavan
மருத்துவர்களின் போராட்டத்தின் போது திடீரென மு.க.ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்ட போராட்டக்காரர்கள்.. செய்வதறியாமல் அருகில் இருந்த முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கொடுத்த ரியாக் ஷன்..
#Chennai | #NurseProtest | #Arrest | #TNGovt | #PolimerNews
முன்னாள் எம்.எல்.ஏ திரு.@mkstalin அவர்களின் கையாலாகாத ஆட்சியை தோலுரித்து காட்டியுள்ளார் முன்னாள் தி.மு.க அமைச்சர் திரு.@Manothangaraj !
“செய்யல.. செய்யல.. மு.க.ஸ்டாலின் செய்யல..!” கோஷங்களை எழுப்பிய மானஸ்த்தனிடமிருந்து பறிபோகிறதா மாவட்டச் செயலாளர் பதவி?
சென்னை புரசைவாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆதி சோலை அம்மன் கோவிலுக்கு உட்பட்ட இடத்தை மாற்று மதத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்..
அந்த இடத்தை மீட்டு தருமாறு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் இந்து முன்னணி சார்பாக, புகார் மனு அளிக்கப்பட்டது..
#Chennai #Purasaiwakkam #AadhiSolaiAmman #கோவில்நிலம்ஆக்கிரமிப்பு #HinduMunnani
⚡S.I.R-க்கு முன் - கோடிக்கணக்கான போலி வாக்காளர்கள் உள்ளனர், அதனால்தான் பாஜக வெற்றி பெறுகிறது. தேர்தல் ஆணையம் அவர்களை நீக்க வேண்டும் ~ @INCIndia@RahulGandhi
S.I.R-க்கு பின் - பாஜகவும் தேர்தல் ஆணையமும் வாக்காளர்களை நீக்கிவிட்டன, அதனால்தான் பாஜக வெற்றி பெற்றது. நீக்கப்பட்ட அனைத்து வாக்காளர்களையும் அவர்கள் மீண்டும் சேர்க்க வேண்டும்.
🤣😂😜🤣😂
ஹிந்துக்களே ஜாக்கிரதையா இருங்க இதெல்லாம் பாக்கிஸ்தனிலோ பங்களாதேஷ்ளையோ நடக்கல தமிழ்நாட்டுல இருக்கிற ஒரு சின்ன ஊர்ல நடந்துட்டு இருக்கு.
இதெல்லாம் பார்த்தும் மதம் என பிரிந்தது போதும்னு நீங்க பாடினா நாளைக்கு இதனால் பாதிக்கப்பட போவது நீங்களும் என்பதை மறந்துடாதீங்க . 🤦🏻♀️
அக்ரஹாரம்,முக்குலத்தோர்,
நாடார்,வன்னியர்,வேளாளர்கள்,
கோனார் போன்ற தமிழ்சாதியினர் வாழும் ஊரில் ஒருவேளை இந்த அறிவிப்புப் பலகை இருந்திருந்தால் ஒட்டுமொத்த திராவிட தெலுங்கர்கள்
கூட்டமும் புரட்சியில் குதிச்சிருப்பானுங்க.
தீண்டாமை,சாதிவெறி என்று.
திருப்பூரில் சில கிராமங்களில் பத்திரப் பதிவு நிறுத்தம்!
பொதுமக்கள் அதிர்ச்சி!!
திருப்பூரில் வக்பு நிலங்கள் சம்பந்தமாக சரிபார்ப்பு பணி நடந்து வருவதால், சில கிராமங்களில் பத்திரப்பதிவு 2023 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது. நத்தம் நிலங்களில் உள்ள க.ச. எண் மட்டுமே உள்ளது, கிராமங்களில் சொத்தை அறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே வக்ப் நிலங்கள் பற்றிய விவரங்கள் பத்திரப்பதிவு துறையிடம் முழுமையாக உள்ளது. ஆனால் மீதமுள்ள நிலங்களையும் பத்திரப்பதிவு செய்யாமல் மக்களை அலைக்கழிக்கின்றனர்.
ஏற்கனவே திருச்சியில் உள்ள திருச்செந்துறை, ராணிப்பேட்டை வேப்பூர், பவானி போன்ற நகரங்களில் இது போன்ற பிரச்சனை ஏற்பட்டு பிறகு சரி செய்யப்பட்டது..
திருப்பூர் மாவட்ட நிர்வாக நிர்வாகம் உடனடியாக விரைந்து செயல்பட்டு, பத்திரப்பதிவை துவக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்..
#WafqBoard #Tiruppur #WaqfProperties #TVKGovt #HinduMunnani
🙏🙏 தயவு செய்து RT பன்னுங்க
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை வெள்ளிமலை அருகே உள்ள ஈச்சங்காட்டைச் சேர்ந்த மலைவாழ் மக்களான ராசாத்தி இவர், சங்கராபுரம் அருகே உள்ள அரூர் கிராமத்தில் உள்ள குமார் இவருக்கு சொந்தமான வெள்ள மண்டியில் வேலை பார்த்து வருகிறார், இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்கின்ற நபர் மலைவாழ் மக்கள் இந்த பகுதியில் வேலை செய்யக்கூடாது என அராஜகத்தில் ஈடுபட்டு ராசாத்தியை பட்டா கத்தியில் துணியை சுற்றி கடுமையாக தாக்கியுள்ளார் இதனுடைய காட்சி சமூக வலைதளங்களில் பரவி உள்ளது இது போன்ற கயவர்களை கடுமையான தண்டனையில் கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.
திருப்பாலைக்குடி எனும் இந்த ஊர்
இந்தியாவிற்கு உள்ளே தானே இருக்கிறது ??
இந்திய சட்டங்கள் இந்த ஊருக்கும் பொருந்தும் தானே??
இல்லை
இந்த ஊருக்கு செல்ல விசா எதுவும் வாங்கி செல்ல வேண்டுமா???
எங்களுக்கு ஆபத்து வந்தப்போ உலகமே வேடிக்கை பாத்துச்சு... அன்னைக்குக் காப்பாத்துன ரஷ்யாவை நாங்க எப்படி மறப்போம்?" - மேற்கத்திய நாடுகளின் முகத்தில் அடித்தாற்போல் ஜெய்சங்கர் கொடுத்த மாஸ் ரிப்ளை! 🇮🇳🤝🇷🇺
"உக்ரைன் மேல ரஷ்யா போர் தொடுத்துக்கிட்டு இருக்கு... ஆனாலும் இந்தியா ஏன் இன்னும் ரஷ்யாகூட நட்பா இருக்கு? ஏன் அவங்ககிட்ட எண்ணெய் வாங்குறீங்க?" - இப்படி மேற்கத்திய நாடுகள் (Western countries) தொடர்ந்து இந்தியாவுக்குக் குடைச்சல் கொடுத்துட்டே இருக்காங்க. இதுக்கு முனிச் பாதுகாப்பு மாநாட்டில் (Munich Security Conference) நம்ம வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கொடுத்த ஒரு 'தக் லைஃப்' (Thug Life) ரிப்ளை இப்போ இன்டர்நேஷனல் லெவல்ல செம ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கு!
சம்பவம் என்ன? ஜெய்சங்கர் அடித்த அந்த சென்டிமென்ட் + பாலிடிக்ஸ் சிக்ஸர்! 🤔
மாநாட்டில் பேசிய ஜெய்சங்கரிடம் ரஷ்யாவுடனான உறவு குறித்துக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் ரொம்ப கூலா, ஆனா ரொம்ப ஸ்ட்ராங்கா கொடுத்த பதிலடி இதுதான்:
🔥 "அன்னைக்கு மலை மாதிரி நின்னது ரஷ்யா!": "எங்கள் நாட்டின் எல்லைகளுக்கும், பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் (Territorial integrity) மிகப்பெரிய ஆபத்து வந்தபோது... இந்த உலகத்தில் உள்ள பல நாடுகள் எங்கள் பக்கத்தில் இருந்த ஒரு 'ராணுவ ஆட்சிக்குத்தான்' (Military regime) ஆதரவு கொடுத்தன. ஆனால், அந்த நெருக்கடியான நேரத்தில் எங்களுக்கு ஆதரவாக உறுதியாக நின்றது ரஷ்யா மட்டும்தான்!" என்று ஜெய்சங்கர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
🤝 "உறவு விரிவடைந்துவிட்டது": அதுமட்டுமில்லாமல், அன்றைய அந்த நன்றிக்காக மட்டும் நாங்கள் இன்று நட்பாக இல்லை, "இன்றைய தேதியில் ரஷ்யாவுடனான எங்கள் உறவு பாதுகாப்பு, வர்த்தகம் என அதைத் தாண்டியும் மிகப் பெரிய அளவில் விரிவடைந்துவிட்டது (widened beyond that)" என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த 'ராணுவ ஆட்சி' சீக்ரெட் என்ன? (Decoding the 1971 History): 📖
ஜெய்சங்கர் இங்கே எந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார் தெரியுமா? சரியா 1971-ல் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரைத்தான் (1971 Indo-Pak War) அவர் எந்த நாடும் பேரைச் சொல்லாமல் நாசூக்காகக் கிழித்துத் தொங்கவிட்டுள்ளார்.
அன்றைக்குப் பாகிஸ்தானில் இருந்தது ஒரு சர்வாதிகார ராணுவ ஆட்சி (Military regime). இந்தியாவுக்கு எதிரான அந்தப் போரில், ஜனநாயகத்தைக் காக்கிறோம் என்று சொல்லும் அமெரிக்காவும் பிரிட்டனும் இந்தியாவை ஆதரிக்கவில்லை; மாறாக, பாகிஸ்தானுக்கு ஆதரவாகத் தங்களது மாபெரும் போர்க்கப்பல்களை (Task Force 74) வங்காள விரிகுடாவை நோக்கி அனுப்பினார்கள்.
அந்த மரண பயத்தைக் காட்டிய நேரத்தில், இந்தியாவின் உதவிக்கு ஓடி வந்து, தனது அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பி அமெரிக்காவுக்கு 'செக்மேட்' வைத்தது அன்றைய சோவியத் யூனியன் (ரஷ்யா)!
ஜெய்சங்கரின் அல்டிமேட் மெசேஜ் என்ன? (The Strategic Message):
ஒரு புவிசார் அரசியல் பார்வையாளராக இத நான் எப்படிப் பார்க்கிறேன்னா... இது அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் கொடுக்கப்பட்ட நேரடி வார்னிங்!
"அன்னைக்கு நீங்க செஞ்ச துரோகத்தையும் நாங்க மறக்கல... ரஷ்யா செஞ்ச உதவியையும் நாங்க மறக்கல! உங்களுக்காக எங்களது பழைய மற்றும் உண்மையான நண்பனை நாங்கள் தூக்கி எறிய மாட்டோம்" என்பதுதான் ஜெய்சங்கரின் அந்த மாஸ் மெசேஜ். இந்தியா ஒரு சுதந்திரமான நாடு, தனது வெளியுறவுக் கொள்கையை (Strategic Autonomy) யாரின் அழுத்தத்திற்காகவும் மாற்றிக்கொள்ளாது என்பதை உலக அரங்கில் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் நம்ம EAM!
உங்களுடைய கருத்து என்ன?
கஷ்ட காலத்தில் உதவிய ரஷ்யாவை இந்தியா ஒருபோதும் கைவிடாது என்று ஜெய்சங்கர் கொடுத்த இந்தத் தரமான பதிலடியை நீங்க எப்படிப் பார்க்கிறீங்க? இந்திய-ரஷ்ய நட்பு என்றென்றும் இதே கெத்தோடு தொடருமா? கமெண்ட்டில் தட்டி விடுங்க! 👇
🚀 உலக அரங்கில் இந்தியா காட்டிய இந்த மாஸான டிப்ளமேட்டிக் ஆக்ஷனை உடனே உங்க நண்பர்களுக்கும் வாட்ஸ்அப் குரூப்களுக்கும் SHARE பண்ணுங்க!
#SJaishankar #IndiaRussia #MunichSecurityConference #Geopolitics #StrategicAutonomy #VladimirPutin #PMModi #GeopoliticsTamil #TamilNews #CurrentAffairsTamil #WorldPolitics #TrendingTamil #TamilInstagram #ViralNewsTamil
பெரும்பான்மை இந்துக்கள்
நவாஸ் கனிக்கு போட்டனர் ஓட்டு!
திருப்பரங்குன்றம் விஷயத்தில்
இந்துக்களுக்கு வைத்தார் வேட்டு!
நீதிமன்ற தீர்ப்பின் படி,
திருப்பரங்குன்றம் தீபத் தூணில்
தீபம் ஏற்ற அரசை வலியுறுத்தி,
தமிழகம் முழுவதும் அறப்போராட்டம்..
நாள்: அக்டோபர் 11, ஞாயிற்றுக்கிழமை
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும்..
#Thirupparankunram #Deepathoon #karthikaideepam #அறப்போராட்டம் #HinduMunnani
தர்பூசணியில் கேப்டன் ஸ்மித் மச்சாரின் உருவத்தைச் செதுக்கிய தேனியைச் சேர்ந்த காய்கனிச் சிற்பக் கலைஞர்
Watermelon Art | Captain Smith | Theni
#VegetableCarving#FruitSculpture#NewsTamil24x7