ஹைட்ரோகார்பன் திட்டம் அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர், மைக்கை தள்ளிவிட்டு பதில் சொல்லாமல் புறப்பட்டு சென்ற சுற்றுச்சூழல் துறை அமைச்சர்...
#EnvironmentMinister#Reporter#Hydrocarbon#NewsTamil24x7
வீட்டுவசதித் துறை அமைச்சர், முதலமைச்சர் எல்லாம் யார் என @beemji மற்றும் நீலம் குழுவினருக்கு தெரியாததால் அவர்களின் புகைப்படம் இடம்பெறவில்லை என நீலம் குழு தெரிவித்துள்ளது.
Around 4000 EVMs used in recent West Bengal elections destroyed due to massive fire stored in Govt building in Alipore, Kolkata, West Bengal
Obviously BJP and Election Commission will call it just a accident and close the case
Are we really living in Constitutional Democracy? 🤐
அந்த பொண்ணுக்கு வயசே 21 தான்..25 வயது பூர்த்தி செய்தால் தான் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியும். அது சரி இதெல்லாம் தெரிய குறைந்தபட்சம் அறிவு வேண்டுமே.
Nice to see the journalists as Vijay fan girls and employed by Route mafia. When questioned we are trolls and who are you then ? Have you done any bit of journalism in this last few months.
Write up after write ups for #TVK
இந்தத் பேட்டியில் நான் சொல்வது 2001 ஆம் ரிசல்ட் பத்தி.. 2001 ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியும் சேப்பாக்கமும் தனித் தனி தொகுதி. அன்றைய திருவல்லிக்கேணி தொகுதி எம் எல் ஏ உசேன். சேப்பாக்கம் எம் எல் ஏ கலைஞர். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தான் சேப்பாக்கமும் திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக இணைக்கப்பட்டது. நான் சரியாத்தான் பேசி இருக்கேன். கூகிள் பண்ணி பாருங்க தற்குறிகளா!!!!