உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!
கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!
அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!
എല്ലാവർക്കും ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ.
#CMJosephVijay
"Are you alive, Tamil Nadu Police?" 🚨
"If timely action had been taken against him, this incident would not have happened."
This goon openly uploads videos threatening people with machetes, yet the DMK govt didn't take it seriously, as usual. Wake up!
வாழ்கையில் நீங்க ஒரு தடவை கட்டாயம் எல்லாரும் இந்த படம் பார்த்து விடனும் சொல்ற படம் என்ன படம் சொல்லுங்க மக்களே ???
Me : The Shawshank Redemption
உங்களுக்கு ????