I am grateful for my loved ones who stood by me when I needed them 🥹😍 and for my well-wishers 💗..
Wishing you and your loved ones a merry Christmas 🎄🌟and a very happy and prosperous new year ✨⚡️☺️
Hiiiii Frens.. ! 😄
Hope you’re all doing well..!
This year has been a another roller coaster ride... 🙃 ஏமாற்றங்கள், இழப்புகளுடன் நம்பிக்கை தரும் வெற்றிகளும் சேர்ந்து.. பார்த்துக்கலாம் ன்னு💪🏼 Jus reminding that LIFE MOVES ON..
Always holding onto this HOPE🤞🏼
All is well🫶🏼☕️
Happy New Year to my dear friends! 💥May this year bring you joy, peace, and countless new opportunities.. ✨
Cheers to a fresh start and a fantastic year ahead! 💐
#HappyNewYear2025 🎇🎆🤩
நகரும் மேகப் பொதிக்குள்
மறைந்து மறைந்து
விளையாட்டுக் காட்டும் பறவையா
அன்றாடங்களில் நின் நினைவுகள்..
எப்படியும் கிளை தங்கும் பறவை தான்..
என்னில் கரைந்திடும் நின் நினைவுகள் போல..
#அவன் 💙
மேகச்சிப்பிக்குள்ளிருந்து நீர் முத்துகள்
கை விரித்து நனைகிறாய்
கோர்த்து விழும் மழைப் பாசி மாலை
உன் கழுத்தினில் விழுந்து
மார்புக்குள் புதைகிறது
தலையினில் துளித்துளியாய்
மின்னுகிறது முத்துமணி கிரீடம்
அழகி நீ... அலங்கரித்துப் பேரழகியானாய்
சிறிய காற்றுச் சுழல்
இழுக்க
சேர்ந்தன
திசைக்கொன்றாக கிடந்த
உலர் இலையும் மலரும்
சுழன்று காற்றிலேறி
சில நொடிகள் மிதப்பதும்
பின் வீழ்வதுமென,
இன்னும் உதிராமல்
மரத்தை இறுகப் பற்றியவையின்
ஆயிரம் கண்கள் காண
நிகழ்கிறதொரு களிநடனம்
இயல்பில் மகிழவும்
தேவைப்படுகிறது
ஒரு விடுபடல்
சிறு மரணம்
ஒளி மாசற்ற
பாலை இரவின்
தூய இருளில்
நட்சத்திர வெளி துலங்க
பிரபஞ்ச விரிவைக்
காண்கிற ஆனந்தம்,
மனிதர்களை ஒதுக்கிவிட்டு
உன்னை மட்டும் தியானித்து
உணர முடிகிற இந்த நெருக்கம்.
To 2025!!
I wish we always hold on to HOPE, no matter how uncertain things may seem. May us find strength in the belief that, even in the toughest times, everything will be okay. Keep trusting that brighter days are ahead, and that we're never alone in our journey.
#HOPE ✨
அப்ப அப்ப , எப்போ வந்தாலும் இங்க support பண்ற few IDs 😍 thanks a ton and it means a lot 💕
Wishing you all a Merry Christmas 🌟and a Happy New Year filled with joy, love, and peace! 🎉🎊