சினிமால காமெடியா நடிச்சவங்க மக்களை Address பண்றப்ப அவ்ளோ பொறுப்பா பேசறாங்க சமூகத்தின் மீது அக்கறையோட..
சினிமால மக்கள் மேல அக்கறை இருக்கறாப்ல பேசி நடிச்ச ஹீரோக்கள் எல்லாம் மக்களை Address பண்றப்ப கோமாளி மாதிரி பேசறாங்க பொறுப்பே இல்லாம.. IRONY!
@svembu You are talking about corruption destroying families and demographics. Fair point.
But shouldn’t the same moral standard apply to the serious allegations reported in your own divorce case—family responsibility, asset transfers, Zoho-linked holdings, and transparency?
இக்கரைக்கு அக்கரை பச்சை என நினைப்பவர்கள் தான் மனிதர்கள்..
கானல் நீர் தாகம் தீர்க்கும் என எண்ணியவர்கள் கிணற்றடி நீர் தேடி திரும்பி விட்டார்கள் மீண்டும் உங்களை ஆயிரம் விளக்கின் அகல் விளக்காய் பார்க்கும் நாள் தொலைவில் இல்லை..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணே @Dr_Ezhilan 🫂💐🖤❤️
#WATCH | “அமைச்சர் சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மாத்திரையை நொறுக்கி டெமோ காட்ட வேண்டும்”
- கீதா ஜீவன், திமுக முன்னாள் அமைச்சர்
#SunNews | #TVK | #TabletCrushing | #DMK
TVK ஆட்சி அமைந்தது முதல் திட்டமிட்டு பொய்கள் பரப்பப்படுகிறது
ஒரு பொய்க்கு உண்மையை தேடி அலைந்து கண்டுபிடித்து சொல்வதற்குள் அடுத்த பொய்.
இதற்கு பிஜேபிகாரர்கள் தான் அதிகமாக சப்போர்ட் செய்கிறார்கள்
நடப்பது RSS ஆட்சி
தரிசன கட்டணம் உயர்த்தபடவில்லை
-அமைச்சர்
எந்த்தெந்த தரிசனத்துக்குளா விலை உயர்த்திருக்காங்க
நான் பட்டியல் போடுறேன்
தேர் இழுக்குறதுக்கு 2500 இருந்தது இப்பொழுது 5000 ரூபா
மிச்சத்தை எல்லாம் பக்தர் சொல்றார் கேளுங்க
Age 66, 85+ marathons mudichavara vitutu, 52 vayasula 30 mins jog pannathukku oru kootam muttu kudukuthe, yen? Real achievement-ah vida PR-ku thaan inga mariyathaiya? Kekkave sirippa irukku. Uruttunga, end of the day PR matters! 🤡🤦♂️