G square nu ஒரு word use பண்ணா, எவ்ளோ bot accounts la இருந்து reply வருது nu பாருங்க guys 😂😂😂
பூரா வடக்கு ID, adhum ஆகஸ்ட் 2026 la create பண்ணது எல்லாமே 😂😂 got all the replies in the same timeline😂
இந்த வேலை தான் நல்லா பார்க்குறானுங்க😂😂
ஒரு ஆள் ஒட்டு மொத்த நாதக வை கிழி கிழி
ஓட்டு கேக்குற Time & MIC கிடைக்கிற Time மட்டும் வாய் பேச்சு பேசிட்டு போறீங்க 😂😂😂
ஜோக்கர் - @Karthika_MCK செருப்பால அடிச்ச மாறி இருக்கா
அந்த "சார்".. ஜெம் வீரமணியா? 7 முதல் 16 வயது சிறு**கள் நாசம்.. வீடியோக்களை கைப்பற்றிய போலீஸ்.. அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள்..!
#GemVeeramani | #Police | #Pocso | #PolimerNews
#GEMVeeramani sold his prime properties 4 days before the Closure report submitted by DMK in court dropping investigation on him..
#வாயத்_தொறங்க_ஸ்டாலின்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (22.9.2026), தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை சென்னை, திருவான்மியூரில் உள்ள காந்திகிராமம், சென்னை நடுநிலைப் பள்ளியில் தொடங்கி வைத்து, மாணவ, மாணவியருடன் அமர்ந்து உணவருந்தி அவர்களுடன் கலந்துரையாடினார்.
#CMJosephVijay
தாராபுரத்துல ஜெயிச்சா காவிரி தண்ணி வருமாம்! அடேங்கப்பா... அப்புறம் என்ன, அடுத்த மாசம் சுவிட்சர்லாந்துல பனிப்பொழிவு கம்மியா இருந்தா, அதுக்கும் தாராபுரம் எம்.எல்.ஏ-வைத்தான் காரணமா சொல்வீங்களோ? 😂
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA), மாநில எல்லைகள், கர்நாடக அரசின் நிலைப்பாடு என இத்தனை பெரிய சட்டப் போராட்டங்களும் சிக்கல்களும் இருக்கும்போது, ஒரு தொகுதி எம்.எல்.ஏ ஜெயித்தால் காவிரி நீரையெல்லாம் கொண்டுவந்துவிடலாம் என்று பேசுவது அப்பட்டமான தேர்தல் ரீல்.
சட்டமன்றத்தில் குரல் எழுப்புவது வேறு, 'ஜெயித்தால் தண்ணீரைக் கொண்டுவருவோம்' என்று சாத்தியமில்லாத வாக்குறுதிகளைக் கொடுப்பது வேறு. மக்களை எந்தளவுக்கு லேசாக எடைக் போடுகிறார்கள் என்பதற்கு இதுவே சிறந்த சான்று!
தாராபுரத்தில் 22 மந்திரிகள் திமுக இறக்கி இருக்காங்க
விஜய் ஒரு நாள் அங்க போனால் போதும் 222 பேரை இறக்கினால் கூட விஜய் முன்னால் எல்லாம்
பட்டமாய் பறந்து விடும்
அவருக்கு இருக்க karishma யாருக்கும் இல்ல - மணி 🔥🔥
அடிக்கடி ஏன் கரெண்ட் கட் ஆகுது?.. தொடர்ந்து வந்த புகார்கள்.. ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிய நேரடியாக தலைமை மின்னகத்திற்கே வந்த முதலமைச்சர் விஜய்..!
#Annasalai | #CMVijay | #TVK | #Electricity | #TNEB | #PolimerNews