ஒவ்வொரு துளியும் உயிர் காக்கும் கொடுப்பவர் உள்ளம் உயிர்வாகும், உன்னத கொடையாம் குருதிக்கொடை...
தன்னலமின்றி குருதிக்கொடை வழங்கி எண்ணற்ற உயிர்களை காப்பாற்றி வரும் உயிர்நேய மாண்பாளர்கள் அனைவருக்கும் உலக குருதிக்கொடையாளர் நாள் நல்வாழ்த்துகள் @Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg
@_ITWingNTK இந்த மாதிரி டெய்லி பத்து வீடியோ சுத்தல்ல விட்டாலே போதும் மக்களை சென்றடையும்
ஏதாவது effictive step எடுங்க... எங்கள மாதிரி ஆட்கள் அதை முடிந்தவரை கடத்துகிறோம்
@Seeman4TN@NaamTamilarOrg@ntkstalin
மே18 இன எழுச்சி நிகழ்வில் பாசறை சார்பாக குருதிக்கொடை முகாம் அமைத்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கியும் களமாடிய குருதிக்கொடை குடும்ப உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள். இனமான உணர்வுடன் பேரெழுச்சியாக குருதிக்கொடை அளித்த உயிர் நேய மாண்பளர்களுக்கு நன்றிகள்🙏🙏
@Seeman4TN
மே 18- இனப் படுகொலை நாள் மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள திடலில் நமது குருதிக்கொடைப் பாசறையின் மாபெரும் குருதிக்கொடை முகாம் மற்றும் உப்பில்லா கஞ்சி வழங்கும் நிகழ்விற்கான திட்டமிடல் இன்று நடைபெற்றது...
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg
”நான் தான் விஜய்.. கூட்டணி பேச தான் நான் வந்திருக்கேன்”... தவெக தலைவர் விஜய் வீட்டு வாசலில் புது பைக்கில் வந்த நபர் செய்த செயல்..!
#Neelankarai | #TVK | #TVKVijay | #PolimerNews
இதெல்லாம் நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் மட்டுமே சாத்தியம் 🔥
மக்கள் எது நேர்மையான அரசியல்னு புரிஞ்சிக்க ஆரம்பிச்சுட்டாங்க,
இனி இலவசம், திரைகவர்ச்சி, vote க்கு பணம் இதெல்லாம் இனி செல்லுபடியாகாது 👍🏼
சீமான் மக்களை அரசியல் படுத்திவிட்டார் 🔥🔥
#Seeman_In_Karaikudi#NTKForTN