நாம் அதிகம் கொண்டாடி விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களில்கூட மனநலப் பிரச்னைகளை அணுகிய விதம் குறித்தும், அரசியல் புரிதல் குறித்தும் சில சிக்கல்கள் இருப்பது உண்டு. இந்த விஷயத்தில்தான் 'ஆளவந்தான்' தனித்து நிற்கிறது.
#Aalavandhan
https://t.co/PITtPFLvS6
5 வருசத்துக்கு முன்னால் தீபாவளியின் போது ஒரு குட்டிப் பையன் போர்வெல் குழியில் விழுந்து விட்டான். மொத்த மீடியாவும் மூன்று நாட்கள் அந்த ஏரியாவில் குடி இருந்து லைவ் போட்டு தள்ளின .
இப்ப மூனு நாளா வேளச்சேரில 50 அடி பள்ளத்துல மூழ்கி கிடக்குற அந்த கட்டிடத்துக்குள்ள இருக்கிற உயிர பத்தி எந்த மீடியாவும் பெரிதாக ஃபேசவே இல்லை .
அந்த பையனின் உயிரை விட இந்தத் தொழிலாளிகளின் உயிர் எந்த வகையிலாவது குறைந்ததா ?
ஏனி இந்த பாரபட்சம் ? எதனால் இதை மறைக்க நினைக்கிறார்கள் ?
யாரை திருப்திப்படுத்த இந்த வேஷம் ?
தப்பி தவறி கூட நிஜங்கள் நம் கண்களுக்கு வந்துவிட கூடாது என்பதில் மீடியா அத்தனை முனைப்போடு இருப்பதன் மர்மம் என்ன ?
ஆமீர் கான் மீண்டதும், ஸ்கூலுக்கு லீவு விடுவதும், 2015ஐ விட இதில் எப்படியெல்லாம் ஆளுங்கட்சி சாகசம் செய்தது என காமிக்கவும் தான் நேரம் உள்ளதா ?
சாத்தான்குளம் போலீஸ் விசாரணை மரணம் பற்றி மொத்த மீடியாவும் கொந்தளித்தது .
அதன் பின் கடந்த 2.5 ஆண்டுகளில் பல லாக் அப் மரணங்கள் அமுங்கின .
பட்டியலின வாலிபன் செத்த போது தோழமை கூட சுட்ட முடியாமல் தான் திருமா இருந்தார் .
மீடியா லியோ படத்தில் பாடலில் ஏன் அந்த வார்த்தைகள் ம்யூட் செய்யப்பட்டன என விவாதித்தார்கள் .
மணல் கொள்ளையின் 60,000கோடி, சின்னவர் & மருமகனாரின் 30,000கோடி ஆடியோ, ED கேஸ் விசாரணை, 4000கோடி பேக்கேஜ், சகஜமாகப் புழங்கப்படும் கஞ்சா என எதுவுமே பாமர மக்களின் காதுகளை முழுதாக எட்டிவிடக் கூடாது என்பதில் ஏன் மீடியா இவ்வளவு கண்ணும் கருத்துமாக உள்ளது ?
இத்தனைக்கும் அவனவன் செல்போனில் அத்தனையையும் இவர்களுக்கு முன்னதாய் பரப்பும் போதும் எந்த தைரியத்தில் அமைதி காக்கிறார்கள் ?
நிஜமாகவே பத்திரிகை துறையில் இருப்பவன் இது போன்ற விஷயங்களைக் கண்டும் காணாமல் எப்படி தொழிலுக்கு விசுவாசமாய் இருக்க முடியும் ?
தாங்கள் இவ்வளவு தூரம் முட்டு கொடுக்கும் அளவிற்கு அந்த நபரோ கட்சியோ தகுதியானது தானா என யோசிக்க ஒரு பத்திரிகையாளனுக்குமா தோன்றவில்லை ?
இந்த மழை வெள்ளம், அந்த வேளச்சேரி கட்டிடம் , லாக் அப் மரணங்கள் , கள்ளச் சாராய கொடுமைகள் , கஞ்சா வன்முறைகள் என இவர்கள் பூசி மொழுகும் ஒவ்வொரு மரணமும் ஒவ்வொரு தொழில் துரோகமும் நிச்சயம் ஒரு நாள் திருப்பி அடிக்கும் .
அன்று இவர்களுக்காக உச்சி கொட்ட கூட ஒருத்தர் இருக்க மாட்டார்கள் .
ஜனநாயகத்தின் நான்காம் தூண் என சொல்லும் அருகதையை மீடியா இழந்து விட்டது @annamalai_k@mkstalin@polimernews@PTTVOnlineNews@sunnewstamil@NewsTamilTV24x7@News18India@ThanthiTV
@sunnewstamil நீங்க தானே
#சென்னையை_மீட்ட_திமுக
என்று நியூஸ் போட்டது, பின்ன ஏன் இப்படி? அப்போ அது பொய்யான தகவல்தான் போல. இனிமேலாவது ஊடக தர்மத்தினை பின் பற்றவும். மக்களை ஏமாற்றாமல் உண்மை தகவல்களை ஒளிபரப்பு செய்யவும் 👍