பெருந்தொற்று காலத்தில் எந்த வித தேர்வுகளும் நடைபெறாததால் இதையே முழுமூச்சாக கொண்டு படித்�� தேர்வர்கள், குறைவான குரூப்4 பணியிட சூழ்நிலையால் வயதையும் வாழ்க்கையையும் இழந்து உள்ளனர்.
காலிப்பணியிடங்களை மேலும் அதிகரியுங்கள்.
@mkstalin @ptrmadurai
@TamilTheHindu
#IncreaaeGroup4Vacancy
கிராமப்புற ஏழை எளிய இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்கக் கூடிய குரூப் 4 தேர்வில், உயர்த்தக் கூடிய ஒவ்வொரு காலிப் பணியிடங்களும் அந்த குடும்பத்தின் வாழ்வாதார உயர்வாகும்..
காலிப் பணியிடங்களை மேலும் உயர்த்துங்கள்.
@CMOTamilnadu@OfficeOfPTR@NewsTamilTV24x7#IncreaseGroup4Vacancy
நீங்கள் வெளியிட்ட 3,50,000 அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பும் அறிக்கையை பார்த்து இரவு பகலாக படித்து 1,2 மதிப்பெண் குறைவால் கரைசேர முடியாமல் தவிக்கும் ஏழை மாணவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றிட குரூப் 4 காலிப் பணியிடங்களை உயர்த்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
#IncreaseGroup4Vacancy