மூன்று ஆண்டுகளைக் கடந்து ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் முழுமனதாக இதையே நம்பி உள்ளனர்.
இளநிலை உதவியாளர் பணியிடங்கள் மிகக் குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை மேலும், உயர்த்துங்கள்.
@News18TamilNadu@karthickselvaa#IncreaseTnpscGroup4Vacancy
குரூப்4 தேர்வுக்காக 3 ஆண்டு கால காத்திருப்பு..
தேர்வுமுடிவுக்காக 8 மாத காத்திருப்பு..
3 ஆண்டுகளை கடந்தும் 10ஆயிரம் பணியிடங்களை மட்டுமே நிரப்புவது பெரும் வேதனைக்குரியது..
காலிப் பணியிடங்களை மேலும் அதிகரியுங்கள்..
@mkstalin@ptrmadurai@TamilTheHindu#IncreaseGroup4Vacancy
பெருந்தோற்று சூழ்நிலையிலும் கஷ்டபட்டு படித்து 3 ஆண்டுகள் கழித்து குரூப்4 தேர்வு நடைபெற்றது.
8மாதங்கள் கழித்து தேர்வுமுடிவுகள் வெளியானது.
காலதாமதத்திற்கேற்ப காலிப்பணியிடங்களையும் முறையாக கண்டறிந்து மேலும் அதிகரியுங்கள்..
@mkstalin#IncreaseGroup4Vacancy
We are able to recover from the
biggest tragedy of Corona. We are very
close to victory. We need to raise the
workplaces...!!!
@mkstalin || @ptrmadurai#IncreaseGroup4Vacancy