அடேய் ஆணவத்துல ஆடாதொடா உன்ன மாதிரி ஆணவத்துல ஆடினவனோட வரலாறை எல்லாம் படிச்சி பாருடா
ஒரு அமைச்சர் மாதிரி பேசுடானா ஒரு மூன்றாம் தரம் பொறுக்கி பேசிகிட்டு இருக்கிறான்
புரோக்கர் சங்கர் ஊழலுக்கு எதிராக இவ்ளோ பேசறான்ல. 2026 தேர்தலுக்கு அதிமுகவிற்காக பிரச்சாரம் பண்ணான். சித்தப்புகிட்டயிருந்து எத்தனை கோடிகள் பணம் வாங்கினான்? சரி, செய்யற வேலைக்கு பணம் வாங்கினான், வெள்ளைப் பணமா வாங்கினானா? முறையா கணக்கு காட்டியிருக்கானா? தேர்தலுக்குப் பிறகும் இவன் பிற கட்சிகளிடம் வாங்கும் பணம் வெள்ளைப் பணமா? முறையாக கணக்கு காட்டுகிறானா? இதை எதையும் செய்யாமல் ஊழலைப் பற்றி பேச இவனுக்கு என்ன அருகதை இருக்கு?
Dear voters of #Dharapuram and #Madurantakam- Punish the turncoats and the backstabbers. Put an end to horse-trading!
If you don’t do it now, then there will be more horse-trading and endless by-elections. So teach them a lesson they won't forget!
Dummy ஆட்சியாளர்களின் குதிரை பேர அரசியலால் தாராபுரம் தொகுதி மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில், ஆளுங்கட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று கழக வேட்பாளர் சகோதரி சுகன்யாவுக்கு ஆதரவாக தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி தாராபுரம் நத்தம்பாளையத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டேன்.
@KN_NEHRU@mp_saminathan@V_Senthilbalaji@dmkpadhu@keprakashdmk
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்டும் தி.மு.கழகத்தின் வெற்றி வேட்பாளர் சகோதரி சுகன்யாவுக்கு ஆதரவாக மூலனூரில் இன்று வாக்குச் சேகரித்து உரையாற்றினோம்.
அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை Whole Sale-ல் கொள்முதல் செய்யும் Sofa Model முதலமைச்சருக்கு தாராபுரம் தொகுதி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டு கொண்டோம். #Dharapuram
@KN_NEHRU@mp_saminathan@V_Senthilbalaji@dmkpadhu@keprakashdmk
வாக்களித்த மை காய்வதற்குள் வேறு கட்சியில் நின்று வென்றவர்களை வளைத்து ஆட்சி அமைத்து, அதைத் தக்க வைக்க மக்கள் மீது இடைத்தேர்தலை திணித்துள்ள Sofa Model ஆட்சியாளர்களின் அதிகார வெறியை முறியடிக்க, ‘ஆதரிப்பீர் உதயசூரியன்’ என்று தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் சகோதரி சுகன்யாவுக்கு ஆதரவாக கொளத்துப்பாளையத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டோம்.
@KN_NEHRU@mp_saminathan@V_Senthilbalaji@dmkpadhu@keprakashdmk
தீர்ந்து போன சக்தியென்று சொல்லிவிட்டு அவர்களிடமே MLA கொள்முதல் செய்த குதிரை பேர ஆளுங்கட்சிக்கும் - Dummy முதலமைச்சருக்கும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் என்று கழக வேட்பாளர் @iparanthamen அவர்களுக்கு ஆதரவாக மதுராந்தகம் நகரில் இன்று வாக்கு சேகரித்தோம்.
@evvelu@thamoanbarasan@ksundarmla@AbdulmalikDmk
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் சகோதரர் @iparanthamen அவர்களுக்கு கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று அச்சிறுப்பாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டோம்.
மதுராந்தகம் தொகுதி மக்களுக்குத் துரோகம் செய்தவருக்கும் - துரோகம் செய்ய தூண்டிய முதலமைச்சருக்கும் வாக்குரிமையின் மூலம் பதிலடி கொடுக்குமாறு திரண்டிருந்த மக்களிடம் உரையாற்றினோம்!
@evvelu@thamoanbarasan@ksundarmla@AbdulmalikDmk
சுயமரியாதை, சமத்துவத்திற்கான உரிமைக் குரலின் வடிவம்தான் திராவிட இயக்கம்!
அந்தப் பயணத்தில் பெண்களின் பங்களிப்பும் பங்கேற்பும் அதன் மற்றுமொரு தனிச்சிறப்பு!
#DMK
Bizarre that the govt order which exempted law order from RTI was kept under wraps for nearly a week and a journalist had to expose it. This is freakin governance by the Vijay govt. Are they actually running a govt or conducting a circus?
This was really a Surprise ,
So Made this short video.,
இதை கொஞ்சம் பாருங்க சார் ..
10 வருஷமா ADMK கட்சி MLA இருந்த தொகுதியில் ஸ்டாலின் சார் என்னவெல்லாம் செஞ்சு இருக்கார்.,
@mkstalin 🖤❤️🙏
@CBIHeadquarters She claims to have video evidence of the Karur stampede. Kindly enquire with her and obtain the video evidence and any other relevant details she may have regarding the incident.
Her insta id:
https://t.co/suSRvVko21
#WATCH | “தமிழ்நாட்டில் எங்குமே சரியான மின்சார விநியோகம் இல்லை. முதலமைச்சர் தொகுதியான பெரம்பூரிலேயே மின்சாரம் இல்லை. ஒவ்வொருநாளும் மக்கள் குடும்பம் குடும்பமாக மக்கள் போராடி வருகிறார்கள்.”
- மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
#UdhayanidhiStalin | #Tvkfails | #vijayfails | #KalaignarSeithigal