இந்த வீடியோவில் அமைச்சர் சரத் அவர்கள் வெள்ளையாக ஒரு பொடியை தனது செல்போன் திரையில் வைத்து நுணுக்கி தனது க்ரெடிட் கார்ட் கொண்டு அதனை மெல்லிய கோடு போல அமைக்கிறார். தனது இன்னொரு கையில் ஒரு 500 ரூபாய் தாளையும் வைத்திருக்கிறார்.
இது உயர் ரக போதை வஸ்து என்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.
அந்த வீடியோ போலியானது அல்ல; நாங்கள் எடுத்த வீடியோ தான் என்பதை முதலில் சரத் அவர்களின் மனைவி ஒப்புக்கொண்டுள்ளார். வாழ்த்துகள். இனி இது பொய்/போலி என்ற வாதம் செல்லாது.
அவரது மனைவி அது குழந்தைக்குக் கொடுக்க மாத்திரையை நுணுக்கிய வீடியோ என்கிறார்.
ஒன்றரை வயதுக் குழந்தையை இவ்வளவு இரைச்சல் மிகுந்த ஒரு கிரிக்கெட் போட்டிக்கு அழைத்துச் செல்வார்களா? அப்படியே சென்றாலும் செல்பி புகைப்பட���்திலே குழந்தையைக் காணவில்லையே. அந்த வீடியோவிலோ அதற்கு முந்தைய ஸ்டேட்சிலோ குழந்தையைக் காணவில்லை. மொத்தம் 4 பேர் அதில் உள்ளனர். குழந்தை இல்லை.
அதே போல இந்த ஸ்டேடஸில் "Thug Life Moment" என்று போட்டுள்ளார். குழந்தைக்கு மாத்திரை நுணுக்கித் தருவது எப்போதிருந்து Thug Life Moment ஆனது?
மேலும் குழந்தைக்கு 500 ரூபாய் தாளையும் க்ரெடிட் கார்டையும் வைத்து தான் மாத்திரை நுணுக்குவார்களா? குழந்தை வளர்த்தோர் சொ���்லவும்.
@get2karthik Im from the same area. For the past two months this MLA's banner is all across the constituency. Sathu, bonthu, indiu, idukkai ella ivar face thaan...
Maatramm 👌
@TimonTheFire Yes, when stalin started to beg appreciation from parps...DMKs fall begins
Looks like he still not got over this, he still goes behind RK as well
@TThenarasu I think, the top level cadres of dmk eco system has completely lost self respect. U cant preach periyar while u consistently begging for recognition from the people whose main motive is to defame DMK
I can see the fate of congress in this DmK
Get ready for a very long coup...
மூவேந்தர்களின் சதியால் பாரி வீழ்ந்தான்; ஆனால் சு.வெங்கடேசன் தன் நாவலில் பாரியை ஜெயிக்க வைத்தார்.
இன்று அதே பாரி போல், கம்யூனிஸ்ட் - விசிக கூட்டணியின் சதியால் வீழ்கிறார் ஸ்டாலின். இதில் முரண்நகை என்னவென்றால், அந்த சதியில் சு.வெங்கடேசனும் ஒரு பங்கு!
@SuVe4Madurai#Velpari
Cpi(M) சன்முகம் நாங்கள் திமுக கூட்டணியில் இல்லை என அறிவித்துள்ளார். கட்சியின் மாநில குழுவில் விஜய் மற்றும் உதயசந்திரன் ஆகியோரின் நண்பரான எழுத்தாளர் சு.வெங்கடேசன்,முன்னாள் மாநிலசெயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் விஜய் ரசிகர் மன்ற தலைவர்களாக மாறி விட்டனர் அவர்களை சமாளிக்க சண்முகம் திமுகவிற்கெதிராக பேசுகிறாராம் கேரளாவிலும் மே.வங்கத்திலும் தோற்றது ஏன் என தோழர்கள் விளக்குவார்களா
Earlier when there were power cuts, we were at least able to call the Tangedco number at all times and there would be a response. Now the official number of @TANGEDCO_Offcl is not even operative. As soon as you call, the line gets cut.
+91 94987 94987 is the number.
நல்ல மாற்றம்.
Ishan Kishan was mocking the crowd and gesturing them to go home.
Even though MS Dhoni was coming in front of him.🙂 Right now you are scoring runs and enjoying a good phase, so you are doing this. But when bad times come, you will still have to face the same crowd again.✍🏻