புதிதாக வந்த டோரோதி படத்தில் இளையராசாவின் 'கல்யாண விருந்து'ம்,ரஜினியின் மூன்று முகம் படத்தில் சங்கர்-கணேஷின் 'நான் செய்த குரும்பு'ம் ஒரே மாதிரி இருப்பது போல் தோன்றுவது எனக்கு மட்டும் தானா ?
Kidney damage
Creatinine is a natural waste product of muscles. If kidneys get hurt creatinine piles up in blood as they don’t filter them out & send with urine. A temporary creatinine high level (normally foamy or bubbly urine) means your kidneys do not filter well. Dehydration, intense exercise, heavy meat intake etc can also bring hikes in creatinine. Consistent high levels indicate kidney damage.
If paired with swelling, breathing trouble, bad breath, itchy skin, painful or frequent urination, pain under rib cage (backside), fatigue, nausea, all indicate extreme problems. See a nephrologist urgently.
Urine is foamy or bubbly due to excess protein. swelling happens as liquid fills up in the lost protein space. Anemia or fatigue is caused as a damaged kidney does not produce enough Red Blood Corpuscles.
Healthy creatinine reading should be at 0 .7-1.2 mg/dl
Urine albumin creatinine ratio measures the amount of albumin (a blood protein) to creatinine, in a urine sample. Normal is <30mg/g if higher than 30mg/g kidneys leak protein.
One should do these tests regularly if there is a family history of diabetes/high BP. We need to keep BP & diabetes under control to avoid kidney damage. Also avoid/control salt, alcohol, sugar, refined carbs, processed & canned foods, and red meat. If kidneys get seriously damaged it is life threatening
பழங்க எல்லாம் நம்ம தினமும் சாப்ட்டா நல்லது, அப்படின்றதெல்லாம் போயி, பழம் அதிகமா சாப்ட்டா கூட சுகர் ஏறிப் போயிடும், அப்படின்னு நம்ம மண்டைல ஏத்தி வச்சிருக்காங்க. இந்த சோசியல் மீடியாவுல, அத எல்லாம் போட்டு போட்டு, இதுல இவ்வளவு sugar இருக்கு, அதுல அவ்வளவு sugar இருக்கு, இதுல சுகர் கன்டென்ட் அதிகமா இருக்கு, அப்படி இருக்கு, இப்படி இருக்குன்னு போட்டு, நம்ம மண்டையை கழுவி பழம் சாப்ட்டா கூட சுகர் வந்துடும்னு பயமுறுதி வச்சிருக்காங்க. நீங்க பழம் சாப்பிடலன்னா, கம்முனு இருங்கடா.
'மந்திரக்கோல்'நாஞ்சிலாருக்கு எங்க பக்கத்துல தடி தாண்டவராயன்னு பேரு.ஸ்டாலின் கருங்காலி கோல் வச்சிருந்த மாதிரி எப்பவும் ஒரு கோல் வச்சிருப்பார்.அதிமுக கொடியை பச்சை குத்திக்கொண்டார்.திமுகவில் சேர்ந்த பின் அந்த பச்சையை அழிக்க முடியாமல் போனது,பரிதாபம்.
திமுக வரலாற்றை புரட்டி பார்த்தால் மயக்கம் தான் வரும்...
1977 எம்.ஜி.ஆர் முதல்வராகி ஆறு மாதம் ஆகியிருந்தது. திமுக தலைவர் கருணாநிதி பட்டென்று ஒரு கடிதம், முரசொலியில் எழுதினார். "உடன் பிறப்பே… பார்த்தீரா நடிகரின் ஆட்சியை..." "நாடெல்லாம் ஊழல். நாளெல்லாம் ஊழல்" என்று...
அடுத்த நாள் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இருந்த நாஞ்சில் மனோகரன் ‘தென்னகம்’ பத்திரிகையில் "ஏய் கருணாநிதி என்று தொடங்கி புரட்சித் தலைவர் ஆட்சியிலா ஊழல் என்று கேள்விக் கணைகளை வீசி, "அரசியலின் அசிங்கமே. தமிழகத்தின் களங்கமே" என்று பதிலடி கொடுத்திருந்தார்.
அடுத்த நாள் முரசொலியில் அனல் தகித்தது. "உடன்பிறப்பே. பார்த்தாயா? நடிகர் கட்சியின் நாளேட்டை படித்தாயா. மந்திரக்கோல் எழுதியதை பார்த்தாயா. யார் இந்த மந்திரக்கோல்? (நாஞ்சில் மனோகரன்) இருக்க இடமில்லாமல் படுக்க பாயில்லாமல் சத்தியவாணி முத்துவின் வீட்டு தாழ்வாரத்தில் இருந்துகொண்டு மிஞ்சியதை வாங்கி உண்டு கழித்த மந்திரக்கோல்" என்று தொடங்கி "நேற்று அப்படி இருந்த மந்திரக்கோலுக்கு இன்று அண்ணா நகரில் பத்து இலட்ச ரூபாயில் பங்களா எப்படி வந்தது" என்று போட்டு தாக்கியிருந்தார்.
மீண்டும் அடுத்த நாள் ‘தென்னகம்’ பத்திரிகையில் "ஏ கருணாநிதி என்று தொடங்கி ‘அண்ணாநகர் வீடு பத்து இலட்சமா? விற்பதுக்கு நான் தயார். வாங்குவதற்கு நீர் தயாரா" என்று கேட்டு எழுதி கருணாநிதி சொல்வதை அபாண்டம், அண்டப் புளுகு, வடிகட்டின பொய் என எழுதியிருந்தார்.
அடுத்த நாள் முரசொலியில் "உடன் பிறப்பே பார்த்தாயா. நடிகர் ஆட்சியின் மந்திரக்கோல் என்ன எழுதியிருக்கிறது. வீட்டை வாங்க தயாரா? என்று. கேட்கும் போதே உதிரம் கொதிக்க வில்லையா. தோள்கள் துடிக்கவில்லையா? அனுப்பு பணத்தை... வாங்கு வீட்டை" என்று எழுதி முடித்தார்.
அடுத்த நாளில் இருந்து தொண்டன் பணம் அனுப்பிக் கொண்டே இருந்தான். அனுப்பும் பணம் வந்தபடியே இருந்தது. தினசரி ஒவ்வொருவரும் எவ்வளவு தொகை கொடுத்தார்கள் என்றும் எழுதினார். தங்கள் பெயரை தலைவர் குறிப்பிடுகிறார் என்றால் தொண்டன் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது? தொடர்ந்து அனுப்பினான். பதிமூன்று இலட்சம் ரூபாய் வரை பணம் சேர்ந்ததாக தகவல். ஆனால், முரசொலியில் அனல் பறந்த அந்த போட்டி கட்டுரை அதன்பின்னர் இல்லாமல் போனது; வீடு வாங்குவது குறித்து மூச்சுப் பேச்சில்லை.
சிறிது காலத்தில் அரசியல் காட்சிகள் மாறுகின்றன. எம்.ஜி.ஆரிடம் இருந்த நாஞ்சில் மனோகரன் கருணாநிதியின் திமுக பக்கம் திரும்பி வந்தார். அதே அண்ணா நகரில் ஒரு பொது கூட்டம். கருணாநிதியும் நாஞ்சில் மனோகரனும் ஒரே மேடையில் இருந்தார்கள். மைக்கை பிடித்த கருணாநிதி, நாஞ்சில் மனோகரனை வானளாவப் புகழ்ந்தார். நாஞ்சிலாரைப் போல் உண்டா? என்றார். கீழே அமர்ந்திருந்த திமுக, தொண்டன் வழக்கம்போல கை தட்டிக்கொண்டு இருந்தான்.
உ.பி.,க்கள் அசருவதேயில்லை. கை தட்டினார்கள் தட்டினார்கள். தட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
பூச்சியாக உருமாறி கூட்டை கிழித்துக் கொண்டு வந்தால் பட்டு நூலெல்லாம் வீண்.அதனால் அந்த நேரத்தில் கூட்டுடன் சுடுதண்ணில போட்டு கொன்னுடுவாங்க.
பக்கத்து தோட்டத்துக்காரரின் பட்டு வளர்ப்புக்கு 2 வருடம் உதவி பண்ணியிருக்கேன்.விற்பனை மையம் அப்போது ஓசுரில்.
The real cause of cancer was identified in 1931.
The man behind the discovery won a Nobel Prize, then was buried by the pharmaceutical industry.
Here's what Dr. Otto Warburg found:
1. “Cancer cells thrive in high-sugar environments.”
பாதாளத்திற்கு தாழ்த்தப்படும் போது மகாவிஷ்ணுவிடம், தன் பிரஜைகளை வருடம் ஒருமுறை வந்து பார்க்க வேண்டும் என்று வரம் பெறுகிறான் மன்னன் மகாபலி.அப்படி வரும் மன்னனை வரவேற்கும் நிகழ்வே,ஓணம் 🏵
ஏசுவை கடவுளாக வழிபடும் கிருத்துவர்களும்
அல்லாவை இறைவனாகக வழிபடும் இஸ்லாமியர்களும்
இந்துக்களுடன் சேர்ந்து மகாவிஷ்ணுவிற்க்கு நன்றி கூறி கொண்டாடும் தினத்தை ஓணம் திருநாள் என்பர். 🙏🙏🙏