#அயலான் வெற்றி மிக பிரமாண்டமாக இருக்கும்.
அவதூறுகளால் நேர்மையாளரின் வெற்றியை தடுத்து விடலாம் என்று எண்ணும் புறம் பேசுபவர்களின்(வடைபேச்சு) எண்ணம் மக்கள் மன்றத்தில் முறியடிக்கப்படும்.
உண்மை நிச்சயம் வெல்லும்
#AyalaanPongal#களத்துலசந்திப்போம்
அகில இந்திய சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் தலைவர் மதிப்பிற்குரிய அண்ணன் "செயல்புயல் மோகன்தாஸ்"
@mohandasspugal அவர்களுக்கு நெல்லை சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க சகோதரர்கள் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் 🎂💐❤
#HBDMohanDass@Siva_Kartikeyan@AllIndiaSKFC