மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்களுக்கு,
சில நாட்களுக்கு முன்பு, திருவண்ணாமலை கோவிலில் VIP தரிசனம் என்ற பெயரில் பணம் வசூலித்து உள்ளே அனுமதிப்பதாக ��ூறிய புகாருக்கு, தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பதிலளித்திருந்தீர்கள்.
ஆனால், தற்போது மீண்டும் அதே பிரச்சனை தொடர்கிறது. சாதாரண பக்தர்கள் இன்னும் நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்பட வேண்டிய நிலையே உள்ளது. எந்த மாற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.
பக்தர்கள் கேள்வி கேட்டால், "இங்க அப்படித்தான் நடக்கும்… இஷ்டம் இருந்தா பாருங்க, இல்லனா கிளம்பிப் போங்க" என்று அலட்சியமாக பேசுவதாக கூறப்படுகிறது.
ஒரு அமைச்சர் அவர்கள் எச்சரிக்கை விடுத்த பிறகும் இதே நிலை தொடர்கிறது என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எவ்வளவு திமிரும், பொறுப்பின்மையும் இருக்கிறது என்பது கேள்விக்குறியாகிறது.
எனவே, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தேவையெனில் பணியிட மாற்றம் செய்து, பொதுமக்கள் எளிதாகவும் நியாயமான முறையிலும் தரிசனம் செய்யும் வகையில் நிரந்தர தீர்வு ஏற்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் ஆட்சியில் இதுபோன்ற புகார் மீண்டும் வராத வகையில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
எனக்கு தலைவர் எம்ஜிஆர் தான் அவரால் தான் முதல்வர் ஆனேன் என்று கலைஞர்தான் சட்டசபையில் சொன்னார்.
அதன் காணொளிகூட இருக்கு. எம்ஜிஆர் அண்ணா காலத்திலேயே காமராஜர் தான் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி என்றவர். எம்ஜிஆர் அப்படி எல்லாம் வாபஸ் வாங்க சொல்லவில்லை.
எம்ஜிஆர் எதிரில் கலைஞரை திட்டியவரை கடிந்து காரை விட்டு இறக்கிவிட்டார். கருணாநிதி என்று சொல்லக்கூடாதுன்னு சொல்��ார், அவர்தான் எம்ஜிஆர்.
திமுக பண்றது குதிரை பேரமா ஒட்டக பேராமா...😂😂😂😂
Sun news காரன் கேட்ருப்பான் போல... அடேய் அவர்ட்டல விளையாடாதீங்கடா...
அவர்ட கேள்விக்க��ல்லாம் உங்களால பதில் சொல்ல முடியாது...இப்டிதா அசிங்கப்பட்ட போவீங்க
Three years of work hv finally begun to yield results. Thank you TVK government @CMOTamilnadu@arunraajkg for transparently updating no. of absconding doctors. Special thanks to @Arappor@comrade_rk for taking up this long-ignored issue.
Not 200. Not 500. It's huge - 1,420 doctors in TN absconded from govt. service after availing 50% govt quota PG seats, 30% NEET-PG incentive marks, hefty monthly salaries during studies& free education on taxpayers' money.
Hope this government will now expedite action against these doctors and will not bow to the pressure of doctors' lobby like previous governments.