தி.மு.க.வின் கேள்விகள் தொடரும்!
விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத தவெக அரசுக்கு தி.மு.க.வின் கேள்விகள் சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடரும்.
- தி.மு.க அயலக அணி!
#DravidarKazhagam#TNAgriBudget2026#TVKFails#CMVijayFails#Tamilnadu #KalaignarSeithigal
தாத்தா சொத்து கிடைக்கும்.. அரியணை எல்லாம் கிடைக்காது.. ~செங்கோட்டையன்
~இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி வெறித்தனமா உழைச்சி ஸ்டாலின் முதல்வர் ஆனார்
இப்ப உதயநிதி....
எங்களுக்கு நம்பிக்கை வந்துடுச்சி அடுத்த CM உதயநிதி தான்..
பழினி பாபா கூட்டம்னா லீக் காரன் ஓடி ஒளிய்ரிங்க டா.
இதுவே திமுககாரனா இருந்து அரங்கம் நிறைந்து கூட்டத்துடன் கொண்டாடி இருப்பானுங்க டா.
முஸ்லிம் லீக்கை அன்றே பட்டை உரித்த பழனி பாபா.
5பேர் நின்னா கைது பன்னுவியா அப்படின்னா CM பத்துபேரோட சுத்தராரு அவர கைது பன்னு மக்களை ஏயா இம்ச பன்ர🤦♂️🤦♂️🤦♂️
தமிழ்நாடு மக்கள் என்ன தீவிரவாதிகளா
#TVKVijayFails
திரைக்கவர்ச்சி நாயகனை வீழ்த்த வந்த எங்கள் அரசியல் ஹீரோ, அன்பு அண்ணன் @Udhaystalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
சட்டமன்றத்தில் உங்கள் குரல் தமிழர் உரிமைகளுக்காகவும், தமிழ் மொழிக்காகவும், மாநிலத்தின் சுயமரியாதைக்காகவும் ஓங்கி ஒலிக்கட்டும். மக்களின் நலனுக்காக உங்கள் பயணம் மேலும் வலுப்பெறட்டும்.
திரைக்கவர்ச்சி நாயகனை வீழ்த்தி, மக்கள் நம்பிக்கையை வெற்றியாக மாற்றிட என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.✨✨💐💐
விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்!
“தி.மு.க. ஆட்சியில் பல்வேறு வேளாண் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. உழவர் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், த.வெ.க. ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.”
- மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கண்டனம்.
#Jawahirullah #TNBudget2026 #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
EVM முறைகேடு குறித்து திமுகவின் முயற்சிகள் பலித்தால் இந்தியா முழுதும் விவாதத்தைக் கிளப்பும்.
கடந்த வாரம் 30% எந்திரங்களில் குளறுபடி நிரூபணமாகி இருந்த நிலையில் தற்போது 35% குளறுபடி உறுதியாகி உள்ளது.
#VoteChor குறித்து பேசிய ராகுல் இதுவரை வாய் திறக்கவில்லை என்பதன்மூலம் அவர் சீரியசாக இல்லையோ!
#எழிலன்ஜமால் FB
இறங்கி அடித்த திமுக தொண்டர்கள்
உண்மையான தொண்டர்களை கொண்ட கட்சி என்பதை
தற்குறி கூட்டத்துக்கு புரிய வைக்கப்பட்டது
மக்களிடம் ஓட்டு வாங்காமல்
தேர்தல் ஆணையமும் குஜராத்திய திருடர்களும் சேர்ந்து செய்த சதியில் ஆட்சிக்கு வந்தது அம்பலம் ஆகிவிட்டது
மக்கள் யார் பக்கம் என்பது
புரிந்ததா?