என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
கரூர் பெருந்துயரத்தின் ஓராண்டு…
2025 செப்டம்பர் 27 — தமிழகமே கண்ணீரில் மூழ்கிய நாள்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 உயிர்கள், குழந்தைகள் உட்பட, நம்மை விட்டு பிரிந்தனர்.
அந்த நாளின் வலி ஓராண்டு கடந்தாலும் மறையவில்லை. உயிரிழந்த ஒவ்வொரு சகோதரர், சகோதரி மற்றும் குழந்தையின் குடும்பங்களின் துயரத்தையும் வார்த்தைகளால் அளவிட முடியாது.
ஒரு மிகப்பெரிய பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு, கூட்ட மேலாண்மை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக முக்கியமானவை. இந்த துயர சம்பவத்திற்கான உண்மைகள் முழுமையாக வெளிவந்து, உரிய பொறுப்பும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
உயிரிழந்த அப்பாவி உயிர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் ஆழ்ந்த அஞ்சலி.
அவர்களின் குடும்பங்களின் துயரில் என்றும் பங்கெடுப்போம்.
நினைவில் என்றும்…
நெஞ்சில் என்றும்… 🕯️
#கரூர் #Karur #TVK #தமிழகவெற்றிக்கழகம் #நினைவேந்தல்
எதிர்க்கட்சித் தலைவராகப் பேச வேண்டிய பேச்சு இதுதானா?
பரம்பரை பரம்பரையாகக் கட்சியையும் ஆட்சியையும் தங்கள் குடும்பச் சொத்தாக நினைப்பவர்களுக்கு, மக்கள் நலனைப் பற்றி யோசிக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?
மேடை கிடைத்துவிட்டால் போதும்...கொள்கை, சாதனைப் பற்றிப் பேசத் தெரியாது, கொச்சையாக, நாலாந்தரமாக பேசுவதுதான் வாடிக்கையாகிவிட்டது.
எனவே, ஆபாசமாகப் பேசுவதையும், தனிநபர் அருவருப்பான விமர்சனங்களை வைப்பதையும் மட்டுமே தங்கள் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
குடும்ப ஆட்சி நடத்தி, கொத்தடிமைக் கூட்டத்தை மேய்த்தவர்களின் உண்மையான முகமும் லட்சணமும் இதுதான் என்பதை மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டார்கள்.
உங்கள் ஆபாசப் பேச்சுக்களுக்கு இடைத்தேர்தல் முடிவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்!
#VulgarUdhayanidhi
காமாலைக்காரனுக்குக் காண்பதெல்லாம் மஞ்சளாகத் தெரியுமாம்!
ஆட்சியில் இருந்த கடந்த 5 ஆண்டுகளும் விளம்பரப் படங்களில் நடித்து, dialogue பேசி, shooting-ல் busy-ஆக இருந்ததாலோ என்னவோ, தற்போதைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மனசாட்சியுள்ள மக்களாட்சியையும் shooting மாதிரியே பார்க்கிறார் போல!
தேர்தல் முடிவு வந்ததும், வாக்களித்த விரல் மை காய்வதற்குள் NDA கூட்டணியில் இருந்த பலருடன் கைகோர்த்து, கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைப் பிடிக்க அலைந்ததை, உங்கள் கூட்டணியில் இருந்த கட்சித் தலைவர்களே போட்டு உடைத்ததை மக்கள் பார்த்தார்களே!
"திமுகவைப் பற்றி இப்படிச் சொல்லிவிட்டார்கள்… அவைக்குறிப்பிலிருந்து நீக்குங்கள்" என்று "அய்யோ அம்மா" என பவளவிழா பாப்பாவின் உறுப்பினர்கள் அலறியதையெல்லாம், வெற்றித் தலைவர் ஆட்சியில் அளித்த வாக்குறுதியின்படி முதல்முறையாக ஒளிபரப்பான முழு சட்டமன்ற Live-ல் மக்கள் பார்த்துச் சிரித்தார்களே!
அளந்து விட்ட வாக்குறுதிகளை, 5 ஆண்டுகால ஆட்சியின்போது நிறைவேற்றாமல் விட்டதால்தான் மக்கள் உங்களை எதிர்க்கட்சி வரிசையில் அமர வைத்திருக்கிறார்கள்.
கரூர் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடவில்லை என்று பவளவிழா பாப்பா கட்டுக்கதைக் கட்ட, இது கருணாநிதி காலமல்ல. Digital தரவுகள் ஏராளமாக இருக்கும் காலம். Update ஆகுங்கள், பொய்யிற் சிறந்த பெருமானே!
திமுக தலைமை முதல் ஆபாசக் கொத்தடிமைகள் வரை ஆபாசமாகத்தான் பேசுவார்கள் என்ற உண்மையான track record கசக்கத்தான் செய்யும் டம்மி.
"Insta-வால் தோற்றுவிட்டோம்" என்று மேடைக்கு மேடை ஒப்பாரி வைக்காமல், மக்கள் ஏன் உங்களை நிராகரித்தார்கள் என்பதைச் சும்மா இருக்கும் நேரத்தில் யோசித்துப் பாருங்கள், டம்மி டாடி.
ஆட்சியில் இருந்தபோது தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியாது இருந்தவர், இப்போதும் தன்னைச் சுற்றி நடப்பதை அறியவில்லை என்பதை இந்த weak script-ஐ post-ஆகப் போட்டதன் மூலம் மீண்டும் தெளிவுபடுத்தியிருக்கிறார், sweet uncle.
இடைத்தேர்தலிலும் பவளவிழா பாப்பா வீழ்வது உறுதி, த.வெ.க. வெல்வது உறுதி!
தான் ஆட்சியில் இருந்தபோது கிராணைட் கிரிமினலை மூடி பாதுகாத்துவிட்டு, இப்போது சம்பந்தப்பட்ட யாராக இருந்தாலும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என உத்தமன் போல் உருட்டியிருக்கிறார் டம்மி டாடி.
காவல்துறை அமைச்சராக இருந்தவருக்கு, இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டபோதே இதில் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியாதா? தெரிந்தும் இறுதி அறிக்கை டம்மி டாடிக்குத் தெரியாமல் தாக்கல் செய்யப்பட்டதா? ஆக, தான் ஒரு நிர்வாகத் திறனற்ற டம்மி என்பதை டம்மி டாடியே ஒப்புக்கொள்கிறார்.
திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்ததாகப் புளுகித் தள்ளியிருக்கிறார் புளுகர் பெருமான்.
அண்ணா நகர் வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தையும் குடும்பமும் அலைக்கழிக்கப்பட்டு, நீதிமன்றம் CBI விசாரணைக்கு உத்தரவிட்டதும், அவ்விசாரணை வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் சென்ற அயோக்கியத்தனத்தை திமுக ஆட்சிதான் செய்தது. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் முதல் தகவல் அறிக்கை லீக் செய்யப்பட்டது திமுக ஆட்சியில்தான். ஆய்விற்காக POCSO வழக்கு விவரங்களை அனுபவமில்லாதவர்களுக்கு அளித்ததும் திமுக ஆட்சியில்தான்.
பொள்ளாச்சி வழக்கை அரசியல் ஆயுதமாக்கி நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்தது திமுகதான். அன்று பொள்ளாச்சி வழக்கிற்குப் பொங்கி எழுந்த போலிகள், இன்று பதுங்குக் குழியில் பதுங்குவது ஏன் என்பதுதான் கேள்வி.
பங்காளிகள் இருவரும் ஒரே WhatsApp குழுவில் இருக்கிறீர்களோ? பங்காளி பதிவு வந்த அடுத்த 2 மணி நேரத்தில் பதிவு வருகிறது? கொடநாடு வழக்கை ஆட்சிக்கு வந்தால் விசாரித்துக் கிழித்துவிடுவோம் என்று வாய்க்கிழிய வாக்குறுதியாக அள்ளிவிட்டு, ஐந்து ஆண்டுகள் அமைதி காத்தது இந்த understanding-ல்தானா?
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் zero tolerance என்பதில் உறுதியாக இருப்பவர் மாண்புமிகு முதலமைச்சர். கிராணைட் கிரிமினல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்பதை மிக உறுதியாகச் சொல்லிக் கொள்கிறோம்.
திமுக அரசு - 15 மாதங்கள்.
“வீடியோவில் இருக்கும் குழந்தை யார் என்று தெரியவில்லை. வீரமணி,சாந்தி போன்றோர் மேல் கிரிமினல் வழக்குகள் இல்லை . தெருவில் இருந்த பஞ்சர் கடை காரர் அவர்கள் நல்லவர்கள் என்று சொல்லி விட்டார். வழக்கை முடிக்கிறோம்”
தவெக - 25 நாட்கள்
வீரமணி கைது,உதவியாளர்கள் சாந்தி,மகேந்திரன் கைது,கணேஷ் கைது.
செய்தியை வெளியே பகிர்தல்.
வீடியோவில் இருந்த சிறுமி கண்டுபிடிப்பு. வாக்குமூலம் சேகரிப்பு. மேலும் 7 சிறுமிகள் கண்டுபிடிப்பு. வாக்குமூலம் கண்டுபிடிப்பு. குற்றம் நடந்த வீடு சோதனை. மேலும் வீடியோக்கள் கண்டுபிடிப்பு.
ECR நிலம் விஷயம் கண்டுபிடிப்பு.
SRMU தலைவர் மகன் பிரகாஷ் கைது வாரண்ட் .
அருண் ஐபிஎஸ் காத்திருப்பு பட்டியல்
கண்ணன் IPS காத்திருப்பு பட்டியல்
யாஸ்மின் பணி இடமாற்றம்.
இன்னும் விஷயங்கள் பாக்கி.
அவ்ளோதான்.
இது தான் வித்தியாசம்.
இது தான் வரலாறு.
நீ அவன் கூட இருந்த,அவன் போட்டோல இருந்தான். மயிரு மட்டு எதுவும் செல்லாது.
செயல். அது தான் முக்கியம்.
இதுக்கு மேலே எவன் பொங்குனாலும் பிஞ்ச செருப்பால அடிப்பேன்னு தைரியமா சொல்லுங்க.
வீரமணி வழக்கு குறித்து சமீபத்தில் வெளியாகும் தகவல்களின்படி, 2024-லேயே இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
அப்போது காவல்துறை அமைச்சராக இருந்தவருக்கு இதைப் பற்றி தெரியாதா? இல்லை, தெரிந்தும் டம்மியாக இருந்தாரா?
2025-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதும், முறையான விசாரணை செய்யாமல் பின்னர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் கூட டம்மிக்கு தெரியாதா?
உள்துறையை கையில் வைத்திருந்த இரும்புக்கரத்திற்கு, தனது துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவுக்கு டம்மிகளின் டாடியாக இருந்தாரா?
வீரமணி வழக்கில் வாய்த் திறக்க மறுப்பது ஏன்?
வழக்கை முடிக்க எத்தனித்ததற்கு பொறுப்பேற்க மறுப்பது ஏன்?
CM தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நெடுஞ்சாலை துறையை பற்றி என்ன பேசினார்கள் என்று அமைச்சர் தெளிவுபடுத்துகிறார்.
அதுமட்டுமில்லாமல் முதலமைச்சரிடம் தான் கொடுத்த உத்தரவாதத்தையும் கூறுகிறார்.
இந்த முறை செய்து காமியுங்கள் அமைச்சரே @AadhavArjuna ...good luck 🤞.