இன்று தூத்துக்குடியில் கதிர்வேல் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டோம். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. @Jeganperiyasami உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
நாளை (அக்டோபர் 23, 2026) தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வளாகத்தில் நடைபெறும் கல்விக் கடன் முகாமில், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் பங்கேற்று, உயர்கல்விக்கான கல்விக் கடன் வாய்ப்புகளை அறிந்து பயனடையுங்கள்!
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஊடகவியலாளர் திரு. முருகன் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தி வருத்தமளிக்கிறது.
அவரது குடும்பத்தினர் மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தூத்துக்குடி பக்கிள் ஓடை, டைமண்ட் காலனி பகுதியில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தேன். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. @Jeganperiyasami உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
இன்று தூத்துக்குடியில் FCI பாலம் அமைந்துள்ள பகுதியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தோம். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. @Jeganperiyasami உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
@KanimozhiDMK ஜந்தர் மந்தரில் தேசியக் கொடியைப் பிடித்ததற்காக சிஜேபி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தார் அக்கா கனிமொழி
@VetrivelDMkS அப்போ பெண்கள் வாக்குக்கு எங்க போவீங்க.சும்மா இளைஞர் வாக்கு வங்கியை வைத்து ஜெயித்து விடலாம் என்ற பகல் கனவை விட்டு விடுங்கள்.அப்படி நம்ப பொய் தான் இன்னைக்கு எதிர் கட்சிய இருக்கோம்.தாய்மார்கள் வாக்கு மிகவும் அவசியம் - அக்கா கனிமொழி பங்கு அதுக்கு முக்கியம்.
@georgebrunomp@dravidathee55 டெபாசிட் வாங்க துப்பு இல்லாத மானம் கெட்ட கட்சி உறுப்பினர் நீ.
பனை கல்லுனு சொல்லி வாக்கு கேட்ட கூட்டத்துல ஒருத்தன் நீ கடைசில மக்கள் போட 🌼லு தூக்கி சொருவிட்டாங்க 😂
நீ எல்லாம் வாய் பேசலாமா மக்கு பயல