எத்தனையோ உறவுகளை அடைந்திருக்கிறேன் எத்தனையோ உறவுகளை இழந்திருக்கிறேன்.. எவ்வளவோ கண்ணீர், எவ்வளவோ காயங்களைக் கடந்திருக்கிறேன். எதையெல்லாமோ பிடிவாதமாய் கேட்டு பெற்றிருக்கிறேன்., எதையெல்லாமோ தூக்கிவீசி நகர்ந்திருக்கிறேன்.. எங்கெல்லாமோ கொண்டாட பட்டிருக்கிறேன், எங்கெல்லாமோ எனை நிரூபிக்க முயன்று தோற்றிருக்கிறேன்.. யார் யாருக்காகவோ எனை பணயம் வைத்திருக்கிறேன், யார் யாருக்காகவோ எனை பலியிட்டு திரும்பியிருக்கிறேன்.. சில துரோகங்கள், பழிசுமத்தல்கள், இரத்தம் சிந்தல்கள், தவறான முடிவுகள், மன்னிப்புக்கோரல்கள், ஆசிர்வாதங்கள் என எல்லாவற்றிலிருந்தும் விவரம் தெரிந்த 25 ஆண்டுகளில் நிறையவே கற்று தந்திருக்கிறது வாழ்க்கை.. சில நேரம் ஆதுரமாய் தலை வருடியும், பல நேரம் ஆக்ரோசமாய் கன்னத்தில் அறைந்தும்., ஆனால் எப்போதும் ஒரு பருவம் முடிந்து, மறு பருவம் துவங்குகையில் நான் வாழாமல் கழித்த நாட்களை இந்தக் காலம் தின்று செரித்து கொண்டிருக்கிறது.
அரசு அனுமதி கொடுத்தா அரசு பேருந்து மாதிரி கம்மி கட்டணத்தில 500 பேருந்துகள இயக்குவாங்களாம்.
ஒட்டுமொத்த தமிழ்நாடுமே தற்குறின்னு முடிவு பண்ணிட்டாங்களா.
இப்ப எவன் இவனுகள கைய பிடிச்சு விலைய குறைக்கக்கூடாதுன்னு சொன்னாங்களாம்.
Long 🧵
என் ஊர் Senthamangalam (AC-093) 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள் பார்த்து shock !
TVK வெறும் 2,655 votes-ல ஜெயிச்சிருக்கு. ஆனா எப்படி? ஏன்? யார் யாருக்கு ஓட்டு போட்டாங்க?
Form-20 booth-level data எடுத்து analyse பண்ணினேன். கதை வேற மாதிரி இருக்கு.
@DMKITwing@arivalayam 1/n
@Zha_God அப்ப அம்மா உணவகம் லேப்டாப்லாம் ஏன் கண்டுக்காம விட்டிங்க... ஆட்சி மாறும் போது மறுபரிசீலனை பன்றது அந்தந்த அரசோட விருப்பம். கொடுக்க முடியாதுனு சொல்லலயே. அனைத்து மகளிருக்கும்னு சொல்லிட்டு எல்லாருக்குமா கொடுத்திங்க
@mkstalin
தேர்தலுக்கு முன்னாடியே எவ்வளவோ சொன்னேன் இங்க. உடனே ஃபோன் பண்ணி, ட்வீட் டெலீட் பண்ணுங்கன்னு தான் சொன்னாங்க நம்மாளுங்க. No one, absolutely NO ONE from the party was ready to take negative
நான் மட்டுமில்லாம இங்க இயக்கத்துக்காக களமாடுனவங்க எவ்வளவோ சொன்னாங்க. நாங்க எல்லாரும் சொன்னதுல கால்வாசி கேட்டுருந்தா கூட நல்லா இருந்திருக்கும். கேட்கலையே யாருமே.
எப்பவுமே பாராட்டிக்கிட்டு இருப்பாங்க ன்னு நினைக்கக் கூடாது. இயக்கம் நல்லது செஞ்சா முதல் பாராட்டு எங்க கிட்ட இருந்து தான் வரும். அதே மாதிரி தவறு நடந்தாலோ இல்ல நடக்க இருந்தாலோ முதல் அடி எங்க கிட்ட இருந்து தான் வரும். If the team is not ready to take any negative feedback and improve upon it, NOTHING IS GOING TO CHANGE தலைவரே.
இப்போ நீங்க கேக்குற feedback எல்லாமே அப்படியே உங்ககிட்ட வந்துடும் ன்னு நினைக்கிறீங்களா? இல்ல. உங்கள் டீம் உங்களுக்கு என்ன வந்து சேரனும்னு நினைக்கிறாங்களோ அது தான் உங்களுக்கு வந்து சேரும்.
இந்த website data collection எல்லாத்தையும் விட்டுட்டு முதல்ல இணைய உடன்பிறப்புகளோடவும், கடைநிலை கட்சி உறுப்பினர்கள் கூடவும் ஒரு closed-door meeting வச்சி நேரடியா கேளுங்க. அதுதான் உண்மை நிலவரம். அதுதான் நிதர்சனம். இப்படி பண்ணாம website ல feedback வாங்குறதுல “எந்தப் பயனும் இல்லை”
மக்களுக்காக துவங்கிய இந்த இயக்கம் மக்கள் கிட்ட இருந்து தூரமா போய் ரொம்ப வருஷங்கள் ஆச்சு. எந்தவொரு நிர்வாகிகளும், அமைச்சர்களும் மக்களுக்கு approachable ஆ இல்ல except a select few.
அந்த closed-door மீட்டிங் வச்சீங்கன்னா அமைச்சர்கள் அல்லது நிர்வாகிகள் யாரும் இல்லாம பாத்துக்கோங்க. Negative feedback நிறைய வரும், கேட்க தயாரா வாங்க.
அப்படி எதாவது ஒரு மீட்டிங் நடந்தா அதுல சந்திப்போம். மறுபடியும் சொல்றேன் - website ல feedback வாங்குறதுல “எந்தப் பயனும் இல்லை”.
Frankly, I don’t want to waste my time putting down my thoughts without being certain that it will reach your ears.
நன்றி. 🙏
அண்ணன் எழுத்து கூட்டி படிக்கும் போது
ரெண்டு second pause விடுவேன்..
உடனே எல்லோரும் டேபிள தட்டணும். அருமையான timing. But அநியாயத்துக்கு தெரியுது..
அடுத்த முறை அனிருத் இல்லனா தமன கூட்டிட்டு வந்து
சைட் la நிப்பாட்டுனா elevation video ku சூப்பரா இருக்கும்
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
அண்ணே இத கொஞ்சம் கவனிங்க @RSBharathiDMK@Elangovantks Meanwhile, reports of talks between the DMK and AIADMK, and attempts to form a government under Mr. Edappadi Palaniswami, are completely against the mandate given by the people. This cannot be accepted.
.@tncpim State Committee Meeting – Press Statement
08.05.2026
The Tamil Nadu State Committee meeting of the Communist Party of India (Marxist) was held today in Chennai and was chaired by Central Committee member Comrade N. Gunasekaran. The meeting was attended by Politburo members K. Balakrishnan and U. Vasuki, State Secretary P. Shanmugam, Central Committee members P. Sampath and K. Balabharathi, and State Secretariat and State Committee members.
The resolution adopted at the meeting is as follows:
CPI(M) extends support for the formation of a T.V.K. Government
In the Tamil Nadu Legislative Assembly election results, no party secured a clear majority. In this situation, the Tamilaga Vetri Kazhagam (T.V.K.) has emerged as the single largest party. Actor-turned-politician Mr. Joseph Vijay has staked claim to form the government.
The CPI(M) Tamil Nadu State Committee strongly condemns the Governor’s refusal to invite Mr. Joseph Vijay to form the government and prove his majority in the Assembly as an anti-democratic act. The Governor is acting with clear political bias and is violating established conventions, judicial pronouncements, and the principles of the Constitution. This is completely unacceptable.
The CPI(M) State Committee asserts that the Tamilaga Vetri Kazhagam openly and firmly opposing the Governor’s actions would demonstrate its strong commitment to protecting State rights and the federal structure. This is also the strong expectation of all democratic forces.
Meanwhile, reports of talks between the DMK and AIADMK, and attempts to form a government under Mr. Edappadi Palaniswami, are completely against the mandate given by the people. This cannot be accepted.
The Governor’s actions must not pave the way for the imposition of President’s Rule in Tamil Nadu, horse-trading, or political opportunism that goes against the people’s verdict.
After detailed discussion, the CPI(M) Tamil Nadu State Committee has resolved that:
- President’s Rule must not be imposed in Tamil Nadu.
- Attempts by the BJP to capture power through the back door must not be allowed.
- Support should be extended to Mr. Joseph Vijay to form the government, based on his formal request.
- This support is being extended to defeat the Governor’s anti-democratic move and to uphold respect for the people’s mandate.
The two CPI(M) MLAs will vote in favour of the Vijay-led government during the confidence motion in the Legislative Assembly. However, the party will extend outside support and will not join the cabinet.
The CPI(M) Tamil Nadu State Committee urges the new government to uphold the principles of secularism, people-centric economic development, federalism, and social justice, and to fulfil the aspirations of the people.
எப்பா டேய் ஜனநாயகவாதிகளா
ஆளுநர் அழைப்பது குறித்தும் அழைக்காதது குறித்தும் விஜய் பேசட்டும். நீங்க ஏன்யா அறிக்கை மேல அறிக்கை விடுறீங்க. இப்பவாது விஜயை பேச விடுங்க. இப்படி எல்லா விஷயத்திலும் அவனை பேசவிடாமலேயே privilege கொடுக்குறது தான் அவனுக்கு மைலேஜ் கொடுக்குது.
கொஞ்சம் அமைதியா இருங்க. ஆளுநரை எதிர்த்து விஜய் பேசட்டும். பேச வைப்போம். நீங்களே அவனுக்கு ஆதரவை ஏற்படுத்தாதீங்க.🤧