பிஎம் கேர்ஸ் அரசாங்கத்துக்குச் சொந்தமானது அல்ல; ஆர்டிஐ வரம்புக்குள் வராது: டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரதமர் அலுவலகம் தகவல் https://t.co/m29IAPAGQk #PMCaresFund#PMCares#pmcare
கீழே யாரும் குடை பிடிக்காமல் இருகும் போது மோடிக்கு மட்டும் மழை பெய்கிறதா!
இதைத்தான் முன்னோர்கள் அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்று சொன்னார்களோ?
ஒலக நடிப்புடா சாமியோவ் 😃😃😃😃
@rachitseth Manmohan Singh was a very simple, honest PM, while PM modi,no doubt hard working but more in shoshebaazi politics, biased in every decision favouring more gujrati entrepreneurs than any other states of India, similarly thinks all BJP person honest others are not,
@JJMohitharani@drramadoss வடகிழக்கு மாநிலங்களில் மருத்துவக் கல்வி பயில போதுமான கட்டமைப்பு இல்லை தமிழ்நாடு முன்னோடி மாநிலம். போதுமான பள்ளி கல்வி அறிவு பெறாதவர் கூட பல லட்சம் செலவு செய்து #Neet பயிற்சி மட்டும் மேற்கொண்டு
மருத்துவர் ஆகிவிடலாம். கிராமப்புற பின்தங்கிய ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
@RJCharan5@PTTVOnlineNews BJP never stops Ill activities which happens in the name of Hinduism. First we will find ways eradicating terrorism in the name of Hinduism next we will go to the world.
@BalajiV13647914 @PTTVOnlineNews அப்படி அவன் புரோக்கர் தெரிஞ்சா அந்த புரோக்கருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வக்கில்லயா மோடிக்குஇல்லை நடவடிக்கை எடுத்தும் போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கின்றதா. விவசாய போராட்டத்தில் பஞ்சாபியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். போராட்டம் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு இதுவே காரணம்.
@SMuraly@Mu_Tamilselvan@balafirecity@drramadoss இதனால சென்னையிலேயே இருக்க வன்னியர்கள் எல்லாம் தங்களோட பொண்டாட்டி பிள்ளைகளை எப்படி வேணா போக விட்டுட்டாங்கன்னு எடுத்துக்கலாமா. கிராமத்தில் இருக்கும் வன்னியர்கள் கோயிலுக்கு மட்டும் போயிட்டு இந்துத்துவ rss கடைப்பிடித்த ஒழுக்கத்துடன் இருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்வோமா.