#WATCH | Delhi Police personnel enter the aircraft that was carrying Cockroach Janta Party (CJP) Founder Abhijeet Dipke to Delhi. The flight landed at IGI Airport a few minutes ago.
"...I have come here to be arrested; arrest me," Abhijeet Dipke tells Delhi Police
"No, this is not an arrest. Please cooperate," Delhi Police personnel tell him.
#WATCH | Delhi Police personnel enter the aircraft that was carrying Cockroach Janta Party (CJP) Founder Abhijeet Dipke to Delhi. The flight landed at IGI Airport a few minutes ago.
"...I have come here to be arrested; arrest me," Abhijeet Dipke tells Delhi Police
"No, this is not an arrest. Please cooperate," Delhi Police personnel tell him.
பேச்சுவார்த்தையில் யார் கலந்துகொள்ள வேண்டும் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் தீர்மானிக்க முடியாது. யாருக்காக அந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதோ, அவர்கள்தான் தங்களுக்காக யார் பேச வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
செவியலியர் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அரசின் செயலாளர் ஒப்புக்கொண்டபடி நவம்பர் 3-ம் தேதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில் போராட்டம் வீரியமடையும். வலுவற்றவர்கள், குரலற்றவர்கள் முன்னெடுக்கும் உரிமைகளுக்கான போராட்டங்களில் அரசமைப்புச்சட்டப் பாதுகாப்பு இயக்கம் உறுதியான அரணாக அவர்கள் பக்கம��� நிற்கும்!
#CPMovement
@senthazalravi ஏதோ ஒரு நாள் வந்து போற லாரி டிரைவர் ஆக இந்தியில் எழுத சொல்லும் ஆட்களிடம்.
தினம் தினம் 24 மணி நேரமும் கோடி கணக்கான பக்தர்கள் வந்து செல்லும்/ தமிழ் நாட்டில் உள்ள கோவில்களில் தமிழ் மந்திரங்களில் ஓத சொல்லி கேட்டா வேணாம் என்றா சொல்லுவாரு நம்ம அங்கில். கேட்டு சொல்லுங்க Bro.
பேச்சு வார்த்தை நடத்த இவரு யாரு?
பேச்சுவார்த்தை நடத்த யாரை கூட்டிட்டு வரனும் என்பது போராடுகிறவர்களின் உரிமை.
மொத்தமா தற்குறிகளா மாறியிருக்கு ச���ஸ்டம் #DMKITWing
தம்பி NCC ல இருக்கும் போதே லஞ்சமான்னு கவுண்டமணி கேட்குற மாதிரி தான் நீங்க இருக்கீங்க!
Income Tax department ல வேலை செய்யுறப்பவே வருமான வரி ஒழுங்கா கட்டாம அரசாங்கத்த ஏமாத்தி கருப்பு பணம் சம்பாதிக்க விஜய்க்கு எடுபுடி வேலை பாத்திருக்க...
சென்னையில செவிலியர்கள் தொடர்ந்து போராடுறாங்க அந்த துறை அமைச்சரா அவங்க கோரிக்கைகளை கேட்டு அதுக்கு தீர்வு காண துப்பில்லாமல் தாராபுரத்துல உக்காந்து மக்களை முட்டாளாக்க பாத்துக்கிட்டு இருக்க!
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களை மிரட்டுகிறார். அந்த ���ுறை அமைச்சர் இதுல நீங்க மருத்துவர் வேற! அதுக்கு ஏதாச்சும் வாய தொறந்தீங்களா தம்பி!
உங்க கட்சியில விஜய் ஆரம்பிச்சு யாராவது ஒரு யோக்கியன் இருக்கீங்களா?
இன்று காலை முதல் சென்னையில் நடைபெற்ற தொடர் போராட்டத்தில், மாலையில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி என்னையும், போராட்டக் குழுவின் 10 நிர்வாகிகளையும் தமிழகக் காவல்துறை அழைத்துச் சென்றது. ஆனால் பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல், கைது செய்து அடைத்து வைத்திருக்கிறார்கள்.
இது தான் ஜனநாயகமா?
பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் முன்னாடி வந்து நிற்பேன்னு விஜய் சொன்னதை உண்மைன்னு நம்பி சென்னையில் செவிலியர்கள் போராட்டம் பண்ணி இருக்காங்க. கடைசியாக விஜயோட காவல் துறை தான் கைது பண்ணி கொண்டு போய் இருக்காங்க..😡
234 தொகுதிகள் · 75,108 வாக்குச்சாவடிகள் · 14,590 கிராமங்கள் – ஊர் பெயரைத் தேடினால் போதும் அனைத்து ���ரவுகளும் Ai உதவியுடன் செய்துள்ளேன்.
லிங்க் முதல் கமண்டில் உள்ளது. பார்த்து விட்டு உபயோகமாக இருந்ததா என்று குறிப்பிடுங்கள்.
இந்தம்மாவை ஜெயிக்க வைக்கறதுக்கே 5 மணி நேரம் ரோட் ஷோன்னா, நம்மளை ஜெயிக்க வைக்கிறதுக்கு கண்டிப்பா பத்து நாள் பாத யாத்திரைதான் போவாரு.. நீ ரசத்தை ஊத்து மாமு!
இன்று தாராபுரம் பொதுக்கூட்ட மேடையிலேயே தவெக வேட்பாளர் அழுக, அக்கட்சித் தலைவர் ஆறுதல் சொல்ல..... அடடே! தேர்தல் முடிவு இப்போதே அவர்களுக்குத் தெரிந்து விட்டது போலிருக்கிறது!