1. ராமேஷ்வரத்தில் தவெக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் ராம் யாத்ரா
2. இசுலாமிய சிறைவாசிகளுக்கு பரோல் மறுப்பு
3. திருப்பரங்குன்றம் தர்காவிற்கு செல்ல கடும் கெடுபிடிகள்.. திருப்பரங்குன்றம் ஆவணப்படத்திற்கு தடை….
இருக்கட்டும்… இருக்கட்டும்… இதனால் IUML அமைச்சர் பதவிக்கு ஏதும் ஆபத்து இல்லையே…
அமைச்சர் பேசுங்கள்
அவைகுறிப்பிலிருந்து நீக்கபடுகிறது
அமைச்சர் பேசுங்கள்
அவைகுறிப்பிலிருந்து நீக்கபடுகிறது யோவ் பேசி தொலையா சீக்கிரம்
Mean While அண்ணன் சேகர் பாபு 🔥🔥🔥
பதில் ஒவ்வொன்றும் நெருப்பு மாறி இருந்துச்சு 👌👌👌
கேள்விகள் கேட்டால் அதற்கான பதிலை தராமல் நீங்கள் யாரின் கவனத்தை ஈர்க்க இது போன்ற வன்மத்தை இங்க பேசிகிறீர்கள் என்ற தெரியவில்லை
அமைச்சர்கள் கண்ணியத்துடன் , நேர்மையுடன் பேச வேண்டும் தவறான தகவல்களை இனி அனுமதிக்க மாட்டேன்
- சபாநாயகர்
இதை விட அசிங்கம் வேறு எதுவும் இல்லை
அதுமட்டுமில்லை,
விடியல் பேருந்து திட்டத்தில் ஒரு பெண் (திட்டத்தை முறையாக பயன்படுத்திக்கொள்ளும்) ஒரு மாதத்திற்கு தோராயமாக ரூபாய் 888/- வரை சேமிப்பதாக திட்டக்குழு ஆய்வு தெரிவித்துள்ளது
#விடியல்_பயணம்