தவெக எம்எல்ஏ முஸ்தபாவுக்கு சனாதனம் என்னவென்றே தெரியாது ..
உதயநிதி ஸ்டாலின் சொன்னதை ரைமிங்க சொல்ல வேண்டும் என்பதற்���ாக முஸ்தபா சொல்லி இருப்பார்
இது கண்டிக்கத்தக்கது என நான் ஏற்கனவே பதிவு போட்டு விட்டேன்
நீங்க ஏன் மத சாயம் பூசுகின்றீங்க
நாங்க என்னமோ நாடு நாடா போய் பொருள் வாங்கிட்டு வர மாதிரி பேசுறீங்க சார். ���ாடு நாடா போய் ஒப்பந்தம் போட்டு வரிச்சலுகை கொடுத்து இந்தியாவை அன்னிய நாட்டினரின் சந்தைக்காடா மாற்றி விட்டு அட்வை��் வேற… வெளிநாட்டு பொருட்களை தடை போடும் அதிகாரம் உங்களுக்கு இருக்குதுல்ல முடிஞ்சா தடை போடுங்க
@Senthilvel79 அந்த ஆளு பரவாயில்லை, அரசு பதவியை விட்டுட்டு, தவெக கட்சியில் இணைந்து பொறுப்பு வாங்குறார், உன்னை மாதிரியா மாமா பயலே பத்த��ரிக்கையாளர்னு சொல்லி ஊரை ஏமாத்திட்டு, அறிவாலயத்துல எச்சச்சோறு திங்கிறது? இந்த பொழப்புக்கு, தும்ப பூவுல தூ*க்கு மாட்டிட்டு சாவலாம்டா அண்டா வாயா...