Are you struggling to pay a huge amount on paid courses ??
I'm giving you access to 20+ FREE Courses
1. Artificial Intelligence
2. Machine Learning
3. Cloud Computing
4. Ethical Hacking
5. Data Analytics
6. AWS Certified
7. Data Science
8. BIG DATA
9. Python
10. MBA
11. Many more..
To get it, just:
1. Like & Retweet
2. Comment "Free"
3. MUST be Following (so that I can dm)
அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் தாக்குதல் செய்த குற்றவாளியான திமுக நிர்வாகி ஞானசேகரன், அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்களுடன், வெகு சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. பெஞ்சல் புயல் பணிகளின்போது, அமைச்சருடன் செல்லும் அளவுக்கு நெருக்கமாக இருக்கும் இந்த ஞானசேகரன் குறித்து, அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் ஏன் இன்னும் விளக்கமளிக்கவில்லை?
குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்பதை மறைக்க, இன்னும் எத்தனை நாட்களுக்குப் பொய் சொல்லி ஏமாற்றலாம் என்று நினைக்கிறது திமுக அரசு?
திமுகவினருக்காக மட்டுமே இந்த ஆட்சி நடக்கிறதா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, நமது சகோதரிக்கான நியாயத்தை விட, திமுகவைச் சேர்ந்த குற்றவாளி முக்கியமாகிவிட்டாரா? #ShameOnYouStalin
We dropped new crypto 👀
And we're giving away $100K of it. Quote tweet this tweet with your Robinhood Username (@ included!) to get some 🪙 #RobinhoodCrypto
The first 10K quote tweets will receive $10 of SHIB.
👏Another great initiative powered by the #Cardano#blockchain.
@SamsungUS to plant 2 million trees in Madagascar by the end of the first quarter of 2022 in partnership with @veritree_, a Cardano blockchain-based climate solutions platform.https://t.co/vtTUfTmqqS #Sustainability