இன்றைய அரசியல் சூழ்நிலை ரொம்ப சலிப்பா இருக்கு ...😧
இந்த தமிழ்நாடு நேர்மையற்றும் ஒரு இழிவான திசையை நோக்கி செல்கிறது 😢😢😥
இப்படிப்பட்ட மக்களுக்காகவா நம்ம இப்போ அரசியல் பேசுறோம் என்ற சலிப்புதான்😡😠😠
யாருக்காவது சலிப்பா இருந்துச்சுன்னா கமெண்ட்ல சொல்லுங்க😨😧
விஜய் அரசு காவல்துறைக்கு கடிவாளம் இல்லாத, இஷ்டத்திற்கு ஆடவிட்டு வேடிக்கை பார்க்கிறது.. அதனால் தான் அப்பட்டமாக தஞ்சாவூர் போலீஸ் தவறு என்று தெரிகிறது இருந்தும் இந்த 23 வயது ஆகாஷ் மீது 6 பிரிவுகளில் வழக்கு அவர் வாழ்வை நாசம் செய்ய துடிக்கிறது காவல்துறை..
இவர்கள் அடித்தால் வாங்கி கொண்டு செல்ல வேண்டுமா ???
இந்த நபர் மீது எந்த தவறும் இல்லை. தவறு முதலில் அடித்த காவலர் மீதும் , வழி விடாமல் மறியல் செய்த விசிக மீதும் தான்! உடனடியாக ஆகாஷ் விடுதலை செய்யப்பட வேண்டும். அதற்கு அனைவரும் குரல் கொடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
இதை பாருங்கள்…
23 வயது பையன்..
என்ன தவறு செய்தான் என கழுத்தை கயிறு போட்டு இறுக்குகிறது காவல்துறை? கேட்டால் தெரியாமல் நடந்து விட்டது என கதை சொல்வார்.. போலீஸ் தெரிந்தே தான் செய்கிறார்கள்..
அவன் செய்த தவறு என்ன ?
வழி விடுங்க என கேட்டான், காவலர் அறைந்ததற்கு எதிர்வினை காட்டினான்..
இந்த ஆகாஷ் உயிர்க்கும் ஆபத்து ,
அவர் வாழ்வுக்கும் ஆபத்தை உருவாக்க- பழிவாங்கும் வெறியோடு அதிகார திமிரோடு வேட்டையாடும் கொடூரமான மன நோயோடு அலைகிறது தஞ்சாவூர் காவல்துறை..
இப்படி ஆட்சியை மிருக தனமாக நடத்து போலீஸ் துறையின் அமைச்சர் விஜய் பதில் சொல்லவேண்டும்..
தஞ்சாவூர் ஆகாஷ் விடுதலை செய்யப்பட வேண்டும்..
சீமான் எம்பி யும் அல்ல எம்எல்ஏ வும் அல்ல
சீமான் ஓர் அரசியல் கட்சி தலைவர்
தமிழ் நாட்டில் சீமான் படத்தை காண்பித்தலே இவர் தான் சீமான் என்று 90% பேர் சொல்வார்கள்
ஆனால் நீ அமைச்சர் என்பதே நீ சொல்லி தான் எங்களுக்கு தெரியுது
அடக்கம் அமரருள் உய்க்கும்
அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.