புத்திசாலியல்ல, புரட்சியாளனல்ல. இலக்கியவாதியுமல்ல. தத்துவஞானியுமல்ல, ”நல்லவனுமல்ல”. அன்பு செய்ய தெரிந்த சகமனிதன். பேசுவதால் பாரம் குறையும். ஆகவே பேசுகிறேன்.
உங்கள் வீட்டு பெண்களுக்கு இப்படி நடந்திருந்தால் என்பவர்களுக்கு.. உங்கள் வீட்டு ஆண்களுக்கு - அப்பா, சகோதரன், மகன் மீதோ இப்படி பழிவிழுந்தால் என்ன செய்வீர்கள். ஜஸ்ட் டவுட்