தமிழ் நாட்டின் முதல்வர் @mkstalin
அவர்களே
முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி வேந்தன்
மயிலுக்கு போர்வை கொடுத்தான் பேகன் அதை இலக்கியமாக இதிகாசமாக நாம் அனைவரும் படித்து வளர்ந்தோம் இன்னமும் எதிர் கால சந்ததியினர் படித்து கொண்டிருக்கறார்கள்
உங்கள் ஆட்சியில் கடந்த 23.7.2022 அன்று
இந்த மயக்கம்தான் இனறு தமிழ் நாட்டைப் பிடித்திருக்கும் பெரு நோய்…. இதற்கு மருந்திட்டு வைத்தியம் பார்த்து சரி செய்யாமல் போனால் எதிர்கால தமிழகம் நலிவுற்று போகும்…
இது செய்தியா! நான் கேட்கிறேன் செய்தி வெளியிடப்படுகின்றன கொஞ்சமாக சிந்திக்கும் திறன் இருக்கா ?
ஹெல்மெட் அவரை தவற யாரும் போடவில்லை.. வீடியோ எடுக்க நபர் உட்பட.. இதெல்லாம் செய்தி என போட உனக்கு தனி ஜால்ரா மனநிலை தேவை..
தனியார் பள்ளிகளுக்கான NOC அனுமதி எந்த லஞ்சமும் இல்லாமல் கொடுக்கப்பட்டது... இதன் பின்
1.எத்தனை தனியார் பள்ளிகள் கட்டணம் சதவீதம் குறைத்தார்கள்?
2.எந்த தனியார் பள்ளி அவர்களது ஆசிரியர்களுக்கு எத்தனை சதவீதம் சம்பளம் கூட்டப்பட்டது?... (அரசு ஆசிரியர்களை விட கூடுதலாக கடுமையாக உழைக்கும் இவர்களுக்கு சம்பளம் பல பள்ளிகளில் 8,000 - 10,000 தான்.)
3.பள்ளி பேருந்துகளில் கட்டண கொள்ளையில் ஈடுபட்ட, அதுவும் ஒரு வரையறையே இல்லாமல் ஒவ்வொரு வருடமும் கூட்டிகொண்டே சென்று கொள்ளை அடிச்சதை எத்தனை பள்ளிகள் முறைப்படுத்தப்பட்டன?
4.கட்டாயம் event , Acitivity என்று பல வகையில் வசூல் செய்த கட்டணம் எத்தனை நிறுத்தினார்கள்?
5.ஒரே வகுப்பில் 50 , 60 மாணவர்களை அடைத்து வைத்து சொல்லி கொடுக்கும் அந்த நிலையை சரி செய்ய என்ன செய்தார்கள்?
இப்படி கொள்ளையோ கொள்ளை என்று சம்பாரிக்கும் இந்த தனியார் பள்ளிகள் எதிராக மாணவர்கள் , பெற்றோர் , ஆசிரியர்கள் குறைகளை கேட்டு எத்தனை தீர்க்கப்பட்டது? இதை சரி செய்தால் தான் நிர்வாகம்..
லஞ்சம் வாங்கவில்லையே - ஆம் ஆனால் 800க்கும் மேற்பட்ட பள்ளிகள் CBSE பள்ளிகளாக மேன்படுத்தி கொள்ளை அடிக்க திட்டமிட்டனர் - அதற்காக 10 லட்சம் கொடுக்க தயாராக தான் இருந்தனர்.. அது அவர்களுக்கு பெரிய தொகையே இல்லை.. ஆனாலும் தடை இருந்தது... அதற்கு லஞ்சம் மட்டுமே காரணமல்ல அதையும் தாண்டி அரசியல் இருந்தது..
அனுமதி கொடுத்ததால் எந்த நேரடி பலனும் மக்களுக்கு இல்லை.. இன்றும் கொள்ளை தொடர்கிறதே ஏன்? ஆக நிர்வாக திறமையை இதில் காட்டுங்கள்... அதுவே மக்கள் எதிர்பார்ப்பு.. இல்லை இது வெற்று விளம்பரம்..
@BalajiRaga93788@Deva_twitt அந்த தற்குறியோட கையை அந்த பெண் தள்ளி விடுறாங்களா... இல்லையா அதை சொல்லுடா ஜூம்னி
( பதிவுல எதாவது மரியாதை குறைச்சல் இருக்கா... நீ மேற்கொண்டு Respect இல்லாம பேசினால் அப்புறம் விஜய்க்கு மரியாதை குறையும் )
@sansbarrier@iamdrdeva அட அரை போதை டோமரே
FIR " First Information Report'
என்பது காவல் நிலையத்தில் பதிவாகிவிட்டாலே வழக்கு பதியபட்டதாக அர்த்தம்ன்னு உனக்கு தெரியுமா இல்லை தெரியாது மாதிரி நடிக்கிறியா
அது சரி நீ ஒரு இடத்துல உறிஞ்சி குடிச்சா பரவால்ல
கமலாயத்துல இருந்து இப்போ
இராயபேட்டை 'வாத்தா
நீ என்னடா சீமான் பொறந்த நாள் அதுவுமா ஜோம்பிஸ்களிடம் திரள் நிதி வாங்கி மேற்படி போனோமா'ன்னு இல்லாம
@actorvijay pant ஜிப்புல வாய் வெச்சு விளையாடிட்டு இருக்கே 🤣
என்னமோ போடா துரை 🙍🏻♂️
அனலும் நீரும் கலந்தாய் நீ... கொதிப்பாய்... மகிழ்வாய்... யாவும் எம் தமிழ் இனத்தின் நன்மைக்காம். நீ அரசியல் மேடை கண்டபின்தான் தமிழும்.. தமிழ்நாடும் பலரின் கண்களுக்கு தெரிய வந்தது. ஈழம்.. மாவீரன் அண்ணனின் பெயரை உச்சரிக்க முடிந்தது. துரோகிகளைவிட போராடும் உன் போன்றோர் தான் விடிவெள்ளி இத்தரணிக்கு... வாழ்க. வெல்க.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் #சீமான் அண்ணா. @Seeman4TN
நீ என்னடா சீமான் பொறந்த நாள் அதுவுமா ஜோம்பிஸ்களிடம் திரள் நிதி வாங்கி மேற்படி போனோமா'ன்னு இல்லாம
@actorvijay pant ஜிப்புல வாய் வெச்சு விளையாடிட்டு இருக்கே 🤣
என்னமோ போடா துரை 🙍🏻♂️
தவெக மாநாடு முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும் குப்பையாக காட்சியளிக்கும் மாநாட்டுத் திடல்
சுற்றுபுறச் சூழலை கெடுக்கும் வகையில் திடலில் வைத்தே எரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்கைகள் !
என்ன ப்ரோ இதெல்லாம் @tvkvijayhq@poovulagu