Chandrayaan-3 Mission:
'India🇮🇳,
I reached my destination
and you too!'
: Chandrayaan-3
Chandrayaan-3 has successfully
soft-landed on the moon 🌖!.
Congratulations, India🇮🇳!
#Chandrayaan_3#Ch3
தமிழ்நாட்டில் ஒருவன்..,
10 பேர் கூடியிருக்கும் இடத்தில் தான் இந்த கட்சியை சேர்ந்தவன் என்று சொல்வதற்கு வெட்கப் படுகிறான் என்றால் அவன் சங்கியாக தான் இருப்பான். அந்த கட்சி பிஜேபி தான்...😊😊😊😊
ஆம் என்றால் RT செய்யவும்..
இளம் ஊடகர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறை பட்டதாரிகள். சமூகநீதியால் மலர்ந்த முகங்கள்.
எனவே #OBCReservations க்கு #BJP வேட்டு வைப்பதை அவர்களால் சகிக்க முடியாது. கட்டாயம் விவாதம் ஆக்குவர்.
அதைத் தடுத்து, தமது 'இந்துக் காவலன்' வேடத்தை தக்க வைக்கவே #பாஜக சதி செய்கிறது. #ShameOnNews18