@OGPrasanna https://t.co/8jDQkoS9We இதெல்லாம் ஒரு பொழப்பாடா தற்குறி பயலே. இத திமுக செஞ்சப்ப என்ன பேசுன? எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான். இன்னும் சொல்ல போன திமுகவவிட தவெக ரொம்ப மோசம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் போராட்டம் நடத்தி வந்த செவிலியர்கள் கைது செய்யப்பட்டு காவல்துறையால் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர், செவிலியர்கள் தங்கள் ஊருக்கு செல்லாமல் பேருந்து நிலையத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
தமிழக வெற்றிகழகத்தின் சார்பாக நேரில் ஆதரவு தெரிவித்த ஆதவ் அர்ஜூனா மற்றும் CTR நிர்மல்குமார்.
@Keerthana4VNR அமைச்சர் அவர்களே உங்களின் ரீல்ஸ் மோகத்தை தான் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த கட்டுரை நன்றாகவே அம்பலப்படுத்தியுள்ளது.
https://t.co/whQg3Pemhg
@ramk8060@sarath0828 விஜய்க்கு முட்டு
திரிஷாவுக்கு முட்டு
அமைச்சருக்கு முட்டு
இன்னும் எவ்வளவு பேருக்கு தான் முட்டு கொடுப்பீங்க.அசிங்கமா இல்லையா... ஏன்டா இந்த மானங்கெட்ட பொழப்பு
@_kabilans தவெக ஆட்சி சூப்பரா இருக்கு. பாருங்க குழந்தைகள் கூட பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்படுறாங்க. தவெககாரனே பாலியல் குற்றவாளியா இருக்கான் இதுக்கு மேல என்ன வேணும்.
இப்படிக்கு
கூலிக்கு மாறடிக்கும் தற்குறிகள்