“மாண்புமிகு பாத்ரூமில் 3 மணி நேரம் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே…” 😂🔥
CTR சார் சொன்ன அந்த ஒரே ஒரு வரி போதுமே…
பல வருடங்களாக கட்டி வைத்திருந்த DMK-வின் அரசியல் பிம்பத்தையே ஒரே punch-ல் துடைத்தெறிஞ்சிடுச்சு! 🤣
இப்போ அந்த வார்த��தையை மறைக்கவும் முடியாது… அதற்கு பதில் சொல்லவும் முடியாது…
கடுப்பை மட்டும் காட்டிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்! 😂🔥
மக்களைப் பார்க்க MLA-க்களுக்கு அரசு கார் வழங்கினால் நிதி நெருக்கடியா?
நீங்கள் பார்க்க கார் ரேஸ் நடத்தினால் நிதி நெருக்கடி இல்லையா?
ஒரு நாள் கார் ரேஸ் நடத்தி யாரையோ திருப்தி படுத்துவதற்காக மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்தபோது, மாநிலத்தின் நிதிநிலைக் குறித்து தெரியவில்லையா? அல்லது அக்கறையில்லையா?
ஆனால்,இன்று எம்.எல்.ஏ.க்களுக்கு கார்
அறிவித்தப்பின்தான் மாநிலத்தின் நிதிநெருக்கடி நினைவுக்கு வந்ததா?
கார் பந்தயம் நடத்துவதற்கென்று ஏற்கனவே சென்னைக்கு அருகில் பிர���்யேக டிராக் இருக்கும்போது, மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து முக்கியமான சாலைகளை சேதமடையச் செய்து அந்த பந்தயம் நடத்தியது யாரையோ திருப்திப்படுத்த தானே?! அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டு பொதுமக்கள் இன்னலுற்றப்போது எங்கேச் சென்றது உங்கள் அக்கறை?
கார் பந்தயம் நடத்தும்போது தெரியாத நிதிநெருக்கடி மக்கள் நலனுக்காக உழைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு செலவு செய்யும்போது மட்டும் தெரிக��றதா?
இதுதான் திமுகவின் இரட்டை வேடம்.
. @TVKVijayHQ : ஆதாரம் இருக்கான்னு கேக்குறாங்க .. எல்லா ஆதாரமும் என் டேபிள்ல இருக்கு அதை ஓபன் பண்ண வச்சிடாதீங்க...
எதை எப்ப ஓபன் பண்ணனும் எனக்கு தெரியும். 🔥😎
Proud 🫶
Super Star aagalam, Ulaganayagan aagalam… but CM aana dhaan idha panna mudiyum! 🤗
Two senior actors’ dreams became a reality through a Next Gen actor. ❤️🔥
@actorvijay and @TVKVijayHQ 🫶💥