கடைசியா என்ன சொல்ல வர?
பார்வதி குளிக்கும் போது அழுக்காக உருட்டி வைத்தவர் தான் விநாயகர் என்றும் பழத்திற்காக கோபித்து கொண்டு சென்றவர் தான் முருகன் என்றும் சொல்கிறாய்.
நீ சொன்ன இந்த கதையை நாங்க நம்பவில்லை என்றால் நாங்கள் மிஷனரி. இந்த கதைகள் அனைத்துமே கடவுளை தாழ்த்தி தான் சொல்கிறது
@SriramSankar7@CMOTamilnadu அப்படி என்றால் முருகனுக்கு திருமுருகாற்றுப்படை நூலில் ஆடு பலி இடுவது தான் வழக்கம். முருகன் வெறியாட்டம் என்ற ஆட்டம் இருக்கிறது.
அதையும் இப்போது பின்பற்றினால் நல்லா இருக்கும். தேவையான பொழுது மட்டும் சங்க இலக்கியங்களை எடுத்துக்கொள்வீர்களா?
சிலர் தமிழர் முருகனை வட நாட்டவன் என்று அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். அதை எதிர்த்து ஒரு பதிவு கூட போடவில்லை. நீங்கள் தனிப்பட்ட முறையில் இவ்வளவு நாள் இருந்தது சரி
ஆனால் தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும்
@CMOTamilnadu
@SGKumar354132 முதலில் நான் நாம் தமிழர் கட்சி ஆளே இல்லை. என்னுடைய பதிவில் பாதி அவர்களை விமர்சனம் செய்துதான் எழுதியிருக்கிறேன். வந்து விட்டார்கள் சாயம் பூசுவதற்கு..!
@realitycheckind விநாயகரை அப்படி சொல்லியது புராண கதைகள் தான். நான் அப்படி விநாயகரை பார்க்கவில்லையே.
ஆசீவகம் அவரை தத்துவ கடவுள் என்றுதான் குறிப்பிடுகிறது. நான் அவ்வாறு தான் அவரை வணங்குகிறேன்.
தமிழில் இமயம் என்று குறிப்பிடப்படுவது கயிலாயம். கயிலாயம் - மீன்கள் நீந்தும் குளம்
மேலும் சிவனை ஆலமர் செல்வன் என்று குறிப்பிடுவார்கள். தென்னிந்தியா மற்றும் இலங்கையில் மட்டும் தான் மலைகளில் ஆலமரம் இருக்கும்
இமயத்தில் இருக்கும் ஆலமரத்தை காட்ட முடியுமா?
தென்னாடுடைய சிவனே போற்றி🙏🏻
@ArasiAkila@PolitalksTamil@labstamil கருமை நிறத்தில் இருக்கும் கிருஷ்ணன் ஐ நீலம் என்று ஒரு கதை அளந்து விட்டார்களே
பார்வதி அவர்கள் உடலில் இருக்கும் சந்தனத்தை எடுத்து உருட்டி தான் விநாயகர் கு உயிர் கொடுத்தார் என்ற புராண கதையை நம்பலாமா?
@Chozharajanpan2 Epdi thamil naatukku naanga dha tamil nadu nu peru vachom nu oru koottam sollume andha mariya..
Neenga nambaradhu kayilaayam vadakku Iruku nu.. naanga nambaradhu kayilaayam therku Iruku nu.. avlodhan.
@ArasiAkila@PolitalksTamil@labstamil உங்களை பொறுத்தவரை கயிலாயம் என்பது வடக்கே இமயமலையில் இருப்பதாக நம்புகிறீர்கள்.
நான் அதே கயிலாயத்தை தெற்கில் இருப்பதாக நம்புகிறேன். சொல்லபோனால் தெற்கில் மலை மேலும் ஆலமரம் இருக்கிறது.
@_VSriram@Indumakalktchi Bakthi ilakkiyam contains both puranam and tamil history. It is written in 7th century. At that time, most of the old tamil beliefs we gone. As a historical evidence, we can't use bhakti ilakkiyam.
@mail2akm4@vmg2016 As per aaseevagam he is a philosophical idol which represents knowledge and wealth. He is not a physical person. He is also a representation idol for so many siddhars.
That why you can see in many villages Vinayagar idol is kept under peepal or Banyan tree.
@batman_offll போய் என்னுடைய பதிவுகளை பாரு. நான் போட்ட பதிவில் நிறைய பதிவு நாம் தமிழரை விமர்சித்து தான் இருக்கும்.
வந்த விடுவது சாயம் பூச. பழக்க தோஷம் போல. இதில் ஆபாசம் வேறு🤦🏻.
@sansbarrier@_Stalinkabaap_ Just read other text books also other than your mythology brother.
Don't complicate things. Just come out of your zone to accept things outside.
Do you think you will get enlightenment just because you believed God born out of sandalwood paste?
@ultra_chaitu Off course. Even the tamil text says "தென்னாடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி" means Praise be to Shiva, the Lord of the Southern Land; praise to be the Lord of the people of all lands.
@_Stalinkabaap_@sansbarrier Atleast some of us identified the half baked stories which demean the gods written by somebody.
Also we had so many logical theories in our Aaseevagam/Samanam when compared to your mythology.
@SatzzD Do you know even who I am?😂
What raa. Without knowing anything you say thay I am converted.
I always wondered how people are like this. But today I see it myself the people of galgotia University.🤦🏻