@globalsitizn@dushyanthsridar Kurinji is not the name of a specific place , it is a type of land classification (tinai) in ancient Tamil Sangam literature. It refers to mountainous and hilly landscapes. Therefore, the Himalayas perfectly fit the Kurinji classification
@globalsitizn@dushyanthsridar திருமுருகாற்றுப்படை 253: நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ!
பொருள்:
நெடிய இமயமலையின் உச்சியில், நீல நிறமுடைய தருப்பைப் புற்கள் (சரவணம்) நிறைந்த பசிய பொய்கை உள்ளது. அந்தப் பொய்கையில் தோன்றிய முருகப்பெருமானே
@diveyalan இந்த யூடூப்பில தமிழ் தேசிய ஆட்கள் சொல்ற கதையெல்லாம் கேட்டு தமிழ் சமுகம் சிரிச்சுட்டு போய்டுவாங்கனு நெனச்சிட்டு இருந்தேன் . இப்போ அதெல்லாம் உண்மைன்னு நம்பற ஒரு பெரிய கூட்டம் உருவாகி இருக்கறது உண்மையில் வருத்தப்படவேண்டிய வீழ்ச்சிதான் .
@thamizh_naadan குறிஞ்சி - முருகன் பிறந்தது மலையும் மலை சார்ந்த இடமும் . அதாவது இமய மலையும் இமயமலை சார்ந்த இடமும் .
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் - அதாவது இமயத்திலிருந்து
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் - குமரிவரை
முருகன் இந்த பாரத பெருநிலத்தில் அனைவருக்கும் சொந்தமானவன்
@CCanturu69558 குறிஞ்சி - முருகன் பிறந்தது மலையும் மலை சார்ந்த இடமும் . அதாவது இமய மலையும் இமயமலை சார்ந்த இடமும் .
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் - அதாவது இமயத்திலிருந்து தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் - குமரிவரை
முருகன் அனைவருக்கும் சொந்தமானவன்
@PolitalksTamil குறிஞ்சி - முருகன் பிறந்தது மலையும் மலை சார்ந்த இடமும் . அதாவது இமய மலையும் இமயமலை சார்ந்த இடமும் .
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் - அதாவது இமயத்திலிருந்து தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் - குமரிவரை
முருகன் அனைவருக்கும் சொந்தமானவன்