நாம் தமிழர் கட்சி சார்பில் உலக பழங்குடியினர் நாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம்
முன்னிலை:
கேப்டன் துரை
மாநிலத் தலைவர் பழங்குடியினர் பாதுகாப்பு பாசறை
எழுச்சி உரை:
கல்வியாளர் மு.இ.ஹுமாயூன் கபீர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
இடும்பாவனம் கார்த்திக்
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
வழக்கறிஞர் கரிகால பாண்டியன்
மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர்
நாள்: (ஆடி 24)09.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)
இடம்: தேனி - பெரியகுளம்
(கே. எஸ். கே உணவகம் எதிரில்)
நேரம்: மாலை 4 மணி
பேர பிள்ளைகளால் தப்பான முடிவெடுத்த தாத்தா பாட்டிகள எல்லாம் உண்மையை புரிந்து கொண்டு திருந்த ஆரம்பித்து விட்டார்கள்
ஆனால் இன்னும் உண்மை என்னவென்று புரிந்து கொள்ளாதா பைத்தியக்கார தற்குறிகள் எப்போது திருந்துவார்கள்
#மேதகு_பிரபாகரன் அவர்களும் மக்களிடம்
#திரள்_நிதியை பெற்று தான் சமரசம் இல்லாமல் போராடி வந்தார் .
வணிகர், CORPORATE மாஃபியா பணம் வாங்கி கட்சி & அரசை நடத்தும் கட்சிகள் (திமுக, அதிமுக, TVK, காங்கிரசு, பாஜக எல்லாமே)மக்கள் சார்பா இயங்க முடியாதே.
இது தெரியாதா @VanniArasu_VCK ???
பெரிய கட்சிகள் பணமுதலைகளிடம் கோடிக்கணக்கில் வாங்கினால் அதற்கு பெயர் 'நன்கொடை'யாமாம், அது வெகுமானமாம்!
அதுவே சின்ன கட்சிகள் தொண்டர்களிடமும் ஆதரவாளர்களிடமும் நூறு ஆயிரம் என வாங்கினால் அது 'திரள்நிதி'யாமாம், அது அவமானமாம்!
@GNMarudhan#மேதகு_பிரபாகரன் அவர்களும் மக்களிடம்
#திரள்_நிதியை பெற்று தான் சமரசம் இல்லாமல் போராடி வந்தார் .
வணிகர், CORPORATE மாஃபியா பணம் வாங்கி கட்சி & அரசை நடத்தும் கட்சிகள் (திமுக, அதிமுக, TVK, காங்கிரசு, பாஜக எல்லாமே)மக்கள் சார்பா இயங்க முடியாதே.
இது தெரியாதா @VanniArasu_VCK ???
நமக்கு தேவை #தமிழர்_தேசியம் தான் மற்ற இனங்களை சேர்க்காத தேசியம் தான் சரி.
இனவெறி பிடித்த பாசிச கும்பல் ஆக மாற்ற வேண்டும் தமிழரை.
இல்லை என்றால் விரைவில் தமிழ்நாடு கூட பெயர் மாற்றப் படும் & அகதிகள் ஆக ஓட தயார் செய்யுங்க.
தமிழ்த்தேசியம் என்பது ஒரே தேசியம்தான். ஒரே தமிழ்த்தேசிய இனம், அதற்கு தமிழகம் & தமிழீழம் என இரண்டு தேசங்கள். தமிழ்த்தேசியத்தை தமிழகத் தமிழ்த்தேசியம் & ஈழத் தமிழ்த்தேசியம் என பிரித்து அடையாளப்படுத்துவது தவறு. தமிழர் தாயகம் கடலால் இரண்டாக பிரிந்திருக்கிறதே தவிர வரலாற்றால் அல்ல.
@GNMarudhan நமக்கு தேவை #தமிழர்_தேசியம் தான் மற்ற இனங்களை சேர்க்காத தேசியம் தான் சரி.
இனவெறி பிடித்த பாசிச கும்பல் ஆக மாற்ற வேண்டும் தமிழரை.
இல்லை என்றால் விரைவில் தமிழ்நாடு கூட பெயர் மாற்றப் படும் & அகதிகள் ஆக ஓட தயார் செய்யுங்க.
நல்ல மனநலம் கொண்ட ஒரு தகப்பனால் இது போல நடந்து கொள்ள முடியாது !
ஊர் நியாயம் பேசும் சவுக்கு சங்கரின் உண்மைமுகம் மிக கொடூரமானது .
இது அவர் தனிப்பட்ட வாழ்க்கை என வாரி சுருட்டிக் கொண்டு வருபவர்களுக்கு உங்க வீட்டில் இத நடந்தால்தான் புரியும் .
சட்டமன்றத்தில், எதிர்க்கட்சியினர் கொந்தளித்தபோதும், Relaxed ஆ இருங்க. Cool ஆ இருங்க எனப் பேசி, அவர்களை அமைதிப்படுத்த முயற்சித்தார் அமைச்சர் மரிய வில்சன்.
எவ்வளவு தன்மையான மனுஷன்?