ஏதோ நாலு கருமேகம் சுழ்ந்த ஒடனே சூரியன் அழிஞ்சி போகாது டா அது அடுத்த கொஞ்ச நேரத்துலயே அந்த கருமேகத்தை கிழிச்சிகிட்டு வெளிய வரும் அது மாறி தான் நாங்களும்.. முன்ன விட இப்போ இன்னும் பிரகாசமா வருவோம்.. 🖤❤️
#Dmkforever
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mlavilathikulam அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும்.
உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் @dmk_youthwing , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!
#DMKYW #47_Years_of_DMKYW
சங்கி சொல்வதை நம்பி பதிவு செய்தால் விளைவுகள் அதிகம் !🤣 @OGprasanna
டி. ஆர். பாலு மற்றும் திருச்சி சிவா பத்திரிக்கை சந்திப்பில்,
1. தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை பாதிக்கும் வகையில் மசோதா கொண்டு வரப்பட்டால், அதை தி.மு.க கடுமையாக எதிர்க்கும் என்று அவர்கள் தெளிவாக தெரிவித்துள்ளனர்.
📌 இதில் எங்கே “திமுக ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ளது”
2. மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை தற்போதைய 543 மக்களவைத் தொகுதிகளின் அடிப்படையில் அமல்படுத்தினால், அதற்கு தி.மு.க ஆதரவு அளிக்கும் என்றே அவர்கள் கூறியுள்ளனர்.
“தி.மு.க-வின் முடிவு என்ன என்பதை நாடே உற்று நோக்கி வருகின்றனர்”! 💥
22 and 8 MPs will be the “King Makers” of the Monsoon Session♟️💯
#Delimitation | #WomenReservationBill | #DMK
மேட்டூரில் இருந்து தண்ணீர் எப்போ வரும் ?
தெரியாது
மின்சாரம் எப்போது வரும்
தெரியாது
புதிய முதலீடுகள் எப்போது வரும் ?
தெரியாது
2500 எப்போ வரும் ?
தெரியாது
6 சிலிண்டர் எப்போ வரும் ?
தெரியாது
வேற என்னதான் தெரியும் ?
ஜனநாயகன் படம் 23 ம் தேதி வரும்னு தெரியும்
இப்படிக்கு
அமைச்சர்கள்
#மாற்றம்
அதிகாரம் இருக்குனு எல்லாரையும் மிரட்டுறாய்ங்க
கவனகுறைவுனு நடந்திருக்குனு தான் சொன்னாரு ஹரி
உடனே உனக்கு யார் இந்த அதிகாரம் அதெல்லாம் நீ சொல்ல கூடாதுனு Prime time நியூஸ் சேனலை மிரட்டுறாய்ங்க
ம்ம்ம் நடக்கட்டும் ஆடுங்கள் முடிந்த வரை ஆடுங்கள்
எந்த மருத்துவமனையில் தன் தந்தை மலம் அல்லும் வேலையை செய்தாரோ
அவரின் பிள்ளையை அதே மருத்துவமனையில் Dean ஆக்கியது தான் Dravidian ecosystem 🖤❤
MMC யில் மலத்தை கூடையில் அல்லி சென்றவரின் மகன் இன்று அதே MMC யில் General Surgery முடித்திருக்காரு
இது தான் திராவிடம் செஞ்சது 🖤❤
என்றோ வரவேண்டியது...
யாரோ செய்யவேண்டியது
ஒவ்வொரு Episodeம் வரலாற்று பாடமாக இருக்கும்.
கலைஞர் "Voice of voiceless"
அந்த தலைப்புக்கே....🖤❤️
எங்கோ ஒரு கடைகோடியில் எதோ ஒரு திட்டத்தால் அவரால் பயன்பெற்ற ஒருவரின் முயற்ச்சி கலைஞர் பற்றிய AI Web series வந்துருக்கு 🔥🔥🔥
Trailer link : https://t.co/04m5GcLh2Z
#மேகதாது அணைக்கு எதிராக பார்லிமென்ட்டில் நோட்டீஸ் கொடுத்துள்ளது #திமுக.
சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய #விஜய், மேகதாது குறித்து அடுத்து பேசவே இல்லை !
தன் கட்சிக்கு எம்பி இல்லை என்றாலும் பார்லிமென்ட் துவங்குவதற்கு முன் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி, பார்லிமென்ட்டில் நோட்டீஸ் கொடுப்பது பற்றி பேசி இருக்கலாம்.
குறைந்த பட்சம் தன்னுடைய கூட்டணியை கட்சியை ரிசார்ட்ல வச்சு பேசியதை போல கூட்டம் போட்டு அவர்களையாவது தீர்மானம் கொண்டு வர சொல்லி இருக்கலாம். ஆனா செய்யல.
மேகதாதுக்கு எதிராக கம்பு சுத்திய மாணிக்கம் தாகூரோ, திருமாவோ, வைகோ மகன் துரை வைகோவோ, உதயநிதி திருத்தத்தை ஏற்க மாட்டோம் என்று கம்பு சுத்திய சண்முகம் கட்சியின் எம்பி சு வெங்கடேசன் மூலமாகவோ தீர்மானம் கொண்டு வரல. பாஜக பக்கம் போய்ட்டாங்க என்று எந்த கட்சிக்கு எதிராக வதந்தி பரப்பினார்களோ அதே திமுக தான் மேகதாது அணைக்கு எதிராக பார்லிமென்ட்ல நோட்டீஸ் கொடுத்துள்ளது.
எங்கே இந்த தீர்மானத்தில் #ராகுலை தமிழ்நாட்டுக்கு ஆதரவாக பேச சொல்லுங்கள் பார்ப்போம். மாணிக்கம் தாகூர் செய்வாரா?
மொத்த பேரையும் ஒரே நோட்டீசில் expose பண்ணிருக்கு திமுக.
காவிரி விவசாயிகளுக்கு யார் நண்பன் என காட்டியுள்ளது இந்த நோட்டீஸ்.
யாசிர்
( படித்ததில் பிடித்தது)
முதல்வரின் ஆலோசகர் விஷ்ணு ரெட்டி தமிழ்நாட்டின் கனிம வளங்களை கொள்கை அடிப்பதற்குதான் நியமிக்கப்பட்டிருக்கிறாரா?
திமுக ஆட்சியில் 50 லோடு என்று ஒன்றிய அரசின் limitல் எடுத்ததை பூதாகரம் ஆக்கிய விஜய் இப்போது ஒரு நாளைக்கு 2500 லோடு வெட்டி எடுப்பதற்கு அனுமதி வளங்குவதுதான் மாற்றமா?
திமுகவிற்கு ஆசை காட்டுகிறது பாஜக என கார்த்திக் சிதம்பரம் சொல்லியிருக்கிறாராம்.
நைட்டோட நைட்டா ஓடிப் போனவங்களுக்கு திமுக மேல என்ன அக்கறை?
தமிழ் நாட்டில் நடந்துக் கொண்டிருப்பதே பாஜக ஆட்சி தான், “பாஜக என்ற அந்த மூன்றெழுத்தை திரு.விஜய் அவர்கள் இன்னும் உச்சரிக்கவேயில்லை” தவெக பாஜகவை எதிர்க்க வேண்டும் என சொல்லும் துணிவிருக்கிறதா @KartiPC ?
ஒரு குற்றச்சாட்டை என் மீது வைத்து விட்டு அதற்கான பதிலை சொல்லும் வசதியை முடக்கி வைத்து இருக்கும் @ArchitectSam76 அவர்களே.. நீங்கள் அவதூறு மட்டும் செய்ய வேண்டும் ஆனால் அதற்கு சம்பந்தப்பட்டவர் கூட விளக்கம் கொடுக்க கூடாது என நினைக்கிறீர்கள் போல. அக்மார்க் #TVK ஸ்டைல். 😀😀
Anyway.. இந்த Quote ல அதை சுருக்கமாக சொல்லிக்கொள்கிறேன்.
1. எல்லோரும் பினாமி என்று நான் எங்கே எப்போது சொன்னேன்? நான் சொல்லாத ஒன்றை இப்படி கூடாமல் குற்றச்சாட்டாக வைத்திருப்பது எதனால் என விளக்க முடியுமா?
2. திமுக நிர்வாகி சாட்சி தான். விற்றவரையும் வாங்கியவரையும் பதிவு செய்தவரையும் பதிவு செய்வதற்காக அதிகாரியை அனுப்பி வைத்தவரையும் கேள்விகல கேட்காமல் சாட்சி சொன்னவர் பற்றி மட்டும் நீங்கள் சொல்லுவது எதனால்? அடிப்படை விஷயம் புரியாததாலா? அல்லது வேண்டுமென்றே வலிந்து சாட்டப்படும் அவதூறா?
3. அரசு உங்களிடம் உள்ளது. காவல் துறை உங்களிடம் உள்ளது. அதனால் யார் மீது வேண்டுமானாலும் அவதூறாக குற்றம் சுமத்தலாம் என்கிற கொடூர மனநிலையை கைவிட்டு நியாயமாக பேசவோ சரியான கேள்வியை கேட்கவோ எப்போது கற்றுக்கொள்வீர்கள்?
பதில் சொல்லும் அளவுக்கு நாகரீகம் இருக்கிறதா சார்?
இன்ஸ்டாகிராம் influencers ஆட்கள் மூலமாக லக்ஷ்மி கிருஷ்ணா weightloss powder என்று carbo sugar powder வித்து இருக்கானுங்க. அனிதா சம்பத்ல இருந்து 100 பேர் கிட்ட பொய்யா பேசி வித்து இருக்காங்க..scam வெளிய வந்து இருக்கு..முழுசா பாருங்க