#WeSupportVijaySethupathi
���Your mind is the only weapon that can defeat you. No one can defeat you until your mind is clear.”
– Vijay Sethupathi ❤️❤️❤️
தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் தீயசக்திகளின் எண்ணிக்கை திரையுலகில் அதிகரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந��துபத உணர்வுகளை திட்டமிட்டு காயப்படுத்திய விஜய் சேதுபதியை மாநில அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.@CMOTamilNadu
மக்கள் பிரச்சனையை தீர்க்க மாற்று வழிதேடாமல் இந்நேரத்திலும் மதப்பிரச்சினையை கையிலெடுத்து அரசியல் பிழைக்கும் மதவெறி வைரஸ் நோயெனும் கொரோனா வைரஸ் தொற்றை விட கொடிய நோய்யுள்ள வைரஸ் கிருமிகளிடமிருந்து விழித்திருப்போம்!
விலகியிருப்போம்!
மனிதம் போற்றுவோம்!!
@VijaySethuOffl fans
மக்கள் பிரச்சனையை தீர்க்க மாற்று வழியில்லாமல் இந்த நேரத்திலும் மதப்பிரச்சினையை கையிலெடுத்து அரசியல் பிழைப்பு நடத்தும் மதவெறி கொண்ட மதவைரஸ் கும்பல் இது. கொரொனா வைரஸ் தொற்றை விட கொடிய நோய்யுள்ள வைரஸ் கிருமி இவர்கள்.. விழித்திருப்போம்! விலகியிருப்போம்!!
@VijaySethuOffl fans
தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் தீயசக்திகளின் எண்ணிக்கை திரையுலகில் அதிகரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந��துபத உணர்வுகளை திட்டமிட்டு காயப்படுத்திய விஜய் சேதுபதியை மாநில அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.@CMOTamilNadu
குழந்தை சொன்னத மேற்கோள் காட்டின பழைய நிகழ்வ கி��றி மத அரசியல் செய்யும் ஈனப்பிறவிகளை என்ன சொல்ரது.
பெரியார் சொன்னது போல அறிவாளிங்க கூட வாதம் பண்ணலாம் ஆனா அறிவாளின்னு சொல்லிட்டு திரியும் அரைவேக்காடுகளிடம் வாதம் பண்ணி நேரத்த வீணாக்காம நம் இலக்கை நோக்கி பயணிப்போம்.
@VijaySethuOffl