கடந்த ஐந்து ஆண்டுகளில் காவிரி குறித்து திமுக ஒரு வார்த்தையும் பேசலை விவசாயிகள் நாங்கள் தான் போராடினோம்.. மேகதாது அணை கட்டுமான பிரச்சனைக்கும் திமுக காரணம் - PR பாண்டியன்🫢
@mkstalin@Udhaystalin 😡
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் இன்று (8.8.2026) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
@CMOTamilnadu
அண்ணா @TVKVijayHQ காலம் காலமாக நடக்கும் இந்த அநீதி நீங்கள் கண்டிப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரசு கொடுக்கும் 200u இலவச மின்சாரம் வாடகை v2 மக்களை சென்றாடையாமல் owner தனி EB பில் வசூலிப்பதை ஒழிக்க நடவடிக்கை எடுங்கள்
கடை கோடிமக்கள் பயன் அடைவதை உறுதி செய்யுங்கள்
@CTR_Nirmalkumar
Final - தலைமை வாரிசு குடும்பம் 😤
அப்பா - கருணாநிதி - Ex. CM
2nd மகன் -அழகிரி Ex. Union Minister
3rd மகன் - ஸ்டாலின் - Ex. CM
2nd மகள் - கனிமொழி - MP
மருமகன்-முரசொலிமாறன்- Ex.Minister
மருமகனின் மகன் - தயாநிதி - MP
பேரன் - உதயநிதி - MLA
List ல வேற குடும்பம் இருந்தா சொல்லுங்க🤐
🔴நேற்றைய தினம் திமுக கூட்டணியில் பயணிக்கும் தேமுதிகவின் பொருளாளர் சுதீஷ் அமித்ஷாவை சந்தித்தார்.
இன்றைய தினம் திமுக முதலமைச்சர் விஜய் அவர்கள் நடத்தும் எம்பிக்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக செய்தி வருகிறது...
கூட்டி கழித்து பார்த்தால் இந்த கருத்து சித்திரம் உண்மைதான்..
விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் RBI வழிகாட்டுதல்கள்:-
🌾RBI விதிமுறைகளின்படி, முன்பு மாநில அரசு அறிவிக்கும் கடன் தள்ளுபடித் தொகையை 6 மாதங்களுக்குள் செலுத்தினால் போதுமானதாக இருந்தது.
🌾ஆனால், தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, எவ்வளவு கடன் தள்ளுபடி அறிவிக்கப்படுகிறதோ, அந்த முழுத் தொகையையும் 60 நாட்களுக்குள் ஒரே தவணையாகச் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
🌾எனவே, விவசாயிகளின் முழுமையான கடன் தள்ளுபடியை அறிவிப்பதற்கு முன்பாக, அதற்குத் தேவையான முழு நிதியையும் தமிழ்நாடு அரசு திரட்டுவது அவசியம்.
🌾வெறும் அறிவிப்பாக இல்லாமல், விவசாயிகளுக்கு உண்மையான நிவாரணம் கிடைக்கும் வகையில், தேவையான நிதியை உறுதி செய்து மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்கள் விவசாயிகளின் முழு கடன் தள்ளுபடியை நிச்சயம் செயல்படுத்துவார்.
@TVKVijayHQ | @CMOTamilnadu
திமுக எவ்வளவு பெரிய எட்டப்பன் கூட்டம்ன்னு நிரூபிக்க வேண்டிய தருணம் வந்துருச்சுடா 😂🔥
இனிமே உங்க Diversion Politics-க்கு தமிழ்நாட்டு மக்கள் ஏமாற மாட்டாங்க sir … இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம் 😎🔥