ADMK ராஜேந்திர பாலாஜி ஸ்டாலின் கோபப்பட்டால் இந்த ஆட்சி இருக்காது
மணி - ஸ்டாலின் முதலில் MLA கூட இல்லாமல் இருக்கிறார் 😂
விஜய் anti dmk பலமாக பண்ணினார் வெற்றியும் பெற்றார்
அதிமுக ஒரே கொள்கை திமுக எதிர்ப்பு அதை பண்ணல இப்ப கட்சியும் மூழ்கி இருக்கிறது
செருப்படி யாதெனில்
கட்சில இருந்து விலகி போனவர்களுக்கு தான் உங்க வண்டவாளம் எல்லாம் தெரியும் ஆகையால் மூடிக்கிட்டு இருப்பது உங்களுக்கும் உங்க அண்ணனுக்கும் நல்லது
அரசியல் சதுரங்கத்தில் அமைதியாக நகர்த்தப்பட்ட மாஸ்டர் மூவ்!🔥🔥
தவெக அரசை எப்படியாவது மத்திய அரசின் பிடியில் சிக்கவைத்து, ஆட்சியை அரசியல் ரீதியாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக, அதிமுக எதிர்க்கட்சிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன. ஆளுநரிடம் மனுக்கள், குதிரைப் பேரம் குறித்த குற்றச்சாட்டுகள், தினந்தோறும் புதிய சர்ச்சைகள் என ஆட்சியை நிலையற்றதாக காட்ட முயற்சிகள் தொடர்ந்தன.
ஆனால் முதலமைச்சர் விஜய் எந்த பதற்றமும் இல்லாமல் தனது அரசியல் நகர்வுகளை அமைதியாக முன்னெடுத்தார்.
இந்நிலையில், திமுகவின் முக்கிய அமைச்சர்களான கே.என். நேரு, செந்தில் பாலாஜி, அசோக், எ.வ. வேலு, பி.கே. சேகர்பாபு உள்ளிட்டோர் தொடர்பாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அல்லது பிற விசாரணை அமைப்புகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.
எதிரணியை அழுத்தத்தில் வைக்க நினைத்த அரசியல் கணக்கே, இன்று திமுகவுக்கே சவாலாக மாறியிருக்கிறது.
மேலும் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடர்பாக முன்பு தாக்கல் செய்யப்பட்ட மனுவை தமிழக அரசு திரும்பப் பெற்றிருப்பது, அடுத்த கட்ட விசாரணை குறித்து அரசியல் வட்டாரங்களில் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இப்போது கேள்வி ஒன்று மட்டுமே…
அரசியல் அழுத்தத்தை உருவாக்க நினைத்தவர்கள் யார்? இன்று அழுத்தத்தில் இருப்பவர்கள் யார்?
அரசியலில் வெற்றி என்பது சத்தமாக பேசுவதில் இல்லை. எதிரியின் அடுத்த நகர்வையே மாற்றிவிடும் அமைதியான முடிவுகளை எடுப்பதில்தான் இருக்கிறது.
அமைதியாக நகர்த்தப்படும் ஒவ்வொரு காயும், சத்தமாக பேசும் நூறு பேச்சுகளைவிட சக்தி வாய்ந்தது.
சத்தமாக காய் நகர்த்தியவர்கள் செய்திகளில் வந்தார்கள்… சைலண்டாக செக் வைத்தவர் அரசியலில் வரலாறாக மாறிவிட்டார்.🔥🔥
@TVKVijayHQ@JhonArokiasamy
Good initative from சுகாதார துறை அமைச்சர் அருண் 👏
மருத்துவமனை மேம்படுத்த மக்கள் நிதி கொடுக்கலாம் அந்த நிதி செலவினங்கள் வெளிப்படை தன்மையாக காட்டப்படும்
யோவ் அதிபர் கேட்டுச்சா வெளிப்படைத்தன்மை
CBI ஒரு வழக்கை தானாக எடுத்துக்கொள்ள முடியாது. நீதிமன்ற உத்தரவு அல்லது மாநில அரசின் ஒப்புதல் இருந்தால்தான் விசாரணை மேற்கொள்ள முடியும். வெறும் கடிதம் எழுதியதால் CBI வழக்கு பதிவு செய்யாது.
தன்னை சட்ட நிபுணர் என்று கூறும் ஆர்.எஸ். பாரதிக்கு இது தெரியாதா? தெரிந்தும் அரசியல் நாடகம் நடத்துகிறாரா? மக்களை திசைதிருப்ப வேண்டாம், ஆர்.எஸ். பாரதி அவர்களே. @CTR_Nirmalkumar
அனுபவம். நேர்மை. நிர்வாகத் திறன்.
35 ஆண்டுகளுக்கும் மேலான நிர்வாக அனுபவம், பல முக்கியத் துறைகளில் திறமையான பணியாற்றல், நேர்மையான அதிகாரி என்ற நற்பெயர்…
இத்தகைய மூத்த ஐஏஎஸ் அதிகாரி கே. பனீந்திர ரெட்டி அவர்கள் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNRERA) தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க முடிவு.
அவரது அனுபவமும், பாரபட்சமற்ற நிர்வாகமும், ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத்தன்மையையும், மக்களின் நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்தும் என்று நம்புகிறோம்.
வாழ்த்துகள் Sir!
உச்சநீதிமன்றத்தில் CBI விசாரணைக்கு எதிராக திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாபஸ் பெற்றது TVK அரசு
இனி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை CBI விசாரிக்கும்
எத்தன பேர் மாட்ட போறாங்களோ...💥💥💥
சிபிஐ விசாரணை அதிகாரிகள் கவனத்திற்கு ✅
BSP முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கில் தொல். திருமாவளவன் & தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை இருவரையும் தீர விசாரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.
@SPK_TNCC@thirumaofficial
தவெக ஆட்சியை கவிழ்க்க மேலும் ஒரு தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசியது அம்பலம்!
இதை வெச்சி தான் @mkstalin இவன் இன்னும் 6 மாசத்துல இந்த ஆட்சி இருக்காதுனு சொல்லி இருக்க 💦💦💦💦💦💦💦
வெளிய உத்தமனுங்க மாதிரி பேசுற
🔴தவெக தோழர்களே!
இந்த செய்தியை பெரிய அளவில் கொண்டு போய் சேருங்கள். தலைமையில் லஞ்சம் இல்லை. அதை கீழ் மட்டம் வரை கொண்டு வந்து சேர்ப்பதற்கு virtual warriors ஆக இருக்கக்கூடிய நம் உதவி நம் அரசாங்கத்திற்கு தேவைப்படும்.
தமிழக மக்கள் அனைவருக்கும் இந்த எண்ணை தெரியப்படுத்தவும்.